Nallamdhana Nallamdhana by Silambarasan (STR), DJ Earl, Suvi Suresh song Lyrics and video
Artist: | Silambarasan (STR), DJ Earl, Suvi Suresh |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Suzie Q, Gangai Amaran |
Label: | Sony Music South |
Genre: | Dance |
Release: | 2024-11-23 |
Lyrics (English)
LYRICS OF NALLAMDHANA NALLAMDHANA IN TAMIL: 'நல்லம்தானா நல்லம்தானா' The song is sung by Silambarasan (STR) , DJ Earl and Suvi Suresh from the Tamil film Silambattam , directed by S. Saravanan. The film stars Silambarasan, Sana Khan and Sneha in the lead role. "NALLAMDHANA NALLAMDHANA" is a Dance song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Suzie Q and Gangai Amaran . நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா அய்யோ அய்யோ ஆத்தா மொறச்சி மொறச்சி பாத்தா நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா உடலும் உள்ளமும் நலம் தானா ஹோய் நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா உடலும் உள்ளமும் நலம் தானா அடி உட்டாலக்கடி ஜின்னு நீ உருட்டி எடுத்த பன்னு அடி ஏதாச்சும் நீ பண்ணு இனி நீயும் நானும் ஒன்னு எங்கிட்ட நீயும் வாடா என்னை கட்டிப்போட்டுப் போடா எட்டிப் போனா விடமாட்டேன் என்னை விட்டுட்டு நீ ஓடாதடா அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா அய்யோ அய்யோ ஆத்தா அவ மொறச்சி மொறச்சி பார்த்தா ஏ அய்யோ அய்யோ ஆத்தா அவ மொறைச்சி மொறைச்சி பார்த்தா நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா உடலும் உள்ளமும் நலம் தானா பம்பாய் இப்ப மும்பை ஆகிப் போனதே சின்ன ரம்பா இப்போ தெம்பா என்னை மேயுதே என்பாடு இப்போ கொண்டாட்டமா ஆனதே அட என்னன்னமோ உள்ளுக்குள்ளே தோணுதே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது என்னோட ஒடம்புக்குள்ள நரம்பு வெடிக்குது எங்கேயோ துடிக்குது எண்ணத்தில அடிக்குது எனக்கும் இந்தக் கதை ரொம்ப புடிக்குது இது ஜோடி நம்பர் ஒன்னும் தாம்மா மானாட மயிலாடலாம்மா அப்போ உடனே என்னை கூட்டிட்டு போமா… ஓகேம்மா… அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா அய்யோ அய்யோ ஆத்தா அவ மொறச்சி மொறச்சி பார்த்தா ஏ அய்யோ அய்யோ ஆத்தா அவ மொறைச்சி மொறைச்சி மொறைச்சி பார்த்தா நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா உடலும் உள்ளமும் நலம் தானா நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா உடலும் உள்ளமும் நலம் தானா அடி உட்டாலக்கடி ஜின்னு நீ உருட்டி எடுத்த பன்னு அடி ஏதாச்சும் நீ பண்ணு இனி நீயும் நானும் ஒண்ணு எங்கிட்ட நீயும் வாடா என்னை கட்டிப்போட்டுப் போடா எட்டிப் போனா விடமாட்டேன் என்னை விட்டுட்டு நீ ஓடாதடா அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா அய்யோ அய்யோ அய்யோ அய்யோ ஆத்தா ஆத்தா அவ மொறச்சி மொறச்சி மொறச்சி மொறச்சி பார்த்தா பார்த்தா Nalamthaanaa nalamthaanaa Udalum ullamum nalamthaanaa Aiyyo aiyyo aaththaa Morachchi morachchi paaththaa Nalamthaanaa nalamthaanaa Udalum ullamum nalamthaanaa Nalamthaanaa nalamthaanaa Udalum ullamum nalamthaanaa Udalum ullamum nalamthaanaa hoi Nalamthaanaa nalamthaanaa Udalum ullamum nalamthaanaa Udalum ullamum nalamthaanaa Adi uttaalakkadi jinnu Nee urutti eduththa pannu Adi yaedhaacchum nee pannu Ini neeyum naanum onnu Engitta neeyum vaadaa Ennai kattipottu podaa Etti ponaa viamaattaen Ennai vittuttu nee odaathadaa Aiyyayo aaththaa morahchi paarththaa Aiyyayo aaththaa morahchi paarththaa Aiyyo aiyyo aaththaa Ava morachchi morachchi paarththaa Yae aiyyo aiyo aaththaa Ava moraichchi moraichchi paarththaa Nalamthaanaa nalamthaana Udalum ullamum nalamthaanaa Udalum ullamum nalamthaanaa Bambai ippa mumbai aagi ponathae Chinna rambaa ippo thempaa ennai meyuthe En paadu ippo kondaattamaa aanaathae Ada ennanennamo ullukkullae thonuthae Ennamo nadakkuthu marmmaa irukkuthu Ennoda odambukkulla narambu vedikkuthu Engaeyo thudikkuthu ennaththila adikkuthu Enakkum intha kadhai rompa pudikkuthu Idhu odi number onnum thaammaa Maanaada mayilaadalaammaa Appo udaney ennai koottittu pomaa Ok maa Aiyyayo aaththaa morahchi paarththaa Aiyyayo aaththaa morahchi paarththaa Aiyyo aiyyo aaththaa Ava morachchi morachchi paarththaa Yae aiyyo aiyo aaththaa Ava moraichchi moraichchi paarththaa Nalamthaanaa nalamthaana Udalum ullamum nalamthaanaa Udalum ullamum nalamthaanaa Nalamthaanaa nalamthaanaa Udalum ullamum nalamthaanaa Udalum ullamum nalamthaanaa Adi uttaalakkadi jinnu Nee urutti eduththa pannu Adi yaedhaacchum nee pannu Ini neeyum naanum onnu Enkitta neeyum vaadaa Ennai kattipottu podaa Etti ponaa viamaattaen Ennai vittuttu nee odaathadaa Aiyyayo aaththaa morahchi paarththaa Aiyyayo aaththaa morahchi paarththaa Aiyyo aiyyo aiyyo aiyyo aaththaa aaththaa Ava moraichchi moraichchi moraichchi moraichchi paarththaa paarththaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nallamdhana Nallamdhana lyrics in Tamil by Silambarasan (STR), DJ Earl, Suvi Suresh, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.