Vera Level Sago by A.R. Rahman song Lyrics and video

Artist:A.R. Rahman
Album: Single
Music:A. R. Rahman
Lyricist:Vivek Velmurugan
Label:Sony Music South
Genre:Dance
Release:2021-02-17

Lyrics (English)

VERA LEVEL SAGO LYRICS IN TAMIL: 'வேற லெவல் சஹோ' The song is sung by A.R. Rahman from the soundtrack album for the Tamil film Ayalaan , directed by Ravikumar R, starring Sivakarthikeyan and Rakul Preet Singh. "VERA LEVEL SAGO" is a Dance song, composed by A. R. Rahman , with lyrics written by Vivek Velmurugan .
Nee osaram thottale
Thara theriyume thannale
Adha osaththa ninnale
Vera level sago
Unna paathu paathu peraachum
Vettri adaiya ninachchaale
Unna thookki nenjil vechchale
Vera level sago
Ellarukum ellame
Kayi serndhathu kidayathu
Ellathathu pakamal
Siricha ni vera level
Ho endha singam siragu kekkudhu
Ho endha parava neendha thudikkudhu
Oh oh kedachcha parisa rasikka pazhgidu
Nee osaram thottale
Thara theriyume thannale
Adha osaththa ninnale
Vera level sago
Unna paathu paathu peraachum
Vettri adaiya ninachchaale
Unna thookki nenjil vechchale
Vera level sago
Ellarukum ellame
Kayi serndhathu kidayathu
Ellathathu pakamal
Siricha ni vera level
Ho endha singam siragu kekkudhu
Ho endha parava neendha thudikkudhu
Oh oh kedachcha parisa rasikka pazhgidu
Veraleverl inga kaathiruku unaku
Thatti kettaa neeyum vera level
Ponna padikka vei vera level
Manna sezhikka vel vera level
Thappu seyya inga vaaypu irundhum
Ganniyama ninnaa vera level
Anbu parisali veral level
Nee osaram thottale
Thara theriyume thannale
Adha osaththa ninnale
Vera level sago
Unna paathu paathu peraachum
Vettri adaiya ninachchaale
Unna thookki nenjil vechchale
Vera level sago
atozlyric.com
Sola vedi kaalai adi
Odamadi kaanamadi
Motor vandi saththaththa
Vanju parakkuma aalankili
Sola vedi kaalai adi
Odamadi kaanamadi
Motor vandi saththaththa
Vanju parakkuma aalankili
Nee mattum vazha yen mulveli potta
Va boologam ellam un veedakikka
Hey methane kottai un ozone il otta
Inimelachum vaanam un odakikka
Un thaai manna keeri
Varum udhiradhai kudichu
Nee uyir vazha mudiyadhu
Vazhi maththikka
Nee adiyoda soranda
Boomi un peril illa
Un pillainga thavikkama nee padhukka.
நீ ஒசரம் தொட்டாலே
தர தெரியுமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
வேற லெவல் சஹோ
உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடைய நினைச்சாலே
உன்ன தூக்கி நெஞ்சில் வச்சாலே
வேர லெவல் சஹோ!
பரத்கிரிக்.காம்
எல்லாருக்கும் எல்லாமே
கை சேர்ந்தது கிடையாது
இல்லாதத பாக்காம
சிரிச்சா நீ வேர லெவல்
ஓஓ….எந்த சிங்கம் சிறகு கேக்குது
ஓஓ..எந்த பறவை நீந்த துடிக்குது
ஒஓ….கெடச்ச பரிச ரசிக்க பழகிடு
நீ ஒசரம் தொட்டாலே
தர தெரியுமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
வேற லெவல் சஹோ!
உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடைய நினைச்சாலே
உன்ன தூக்கி நெஞ்சில் வச்சாலே
வேர லெவல் சஹோ!
எல்லாருக்கும் எல்லாமே
கை சேர்ந்தது கிடையாது
இல்லாதத பாக்காம
சிரிச்சா நீ வேர லெவல்
ஓஓ.எந்த சிங்கம் சிறகு கேக்குது
ஓஓ எந்த பறவை நீந்த துடிக்குது
ஒஓகெடச்ச பரிச ரசிக்க பழகிடு
வேர லெவல் இங்க காத்திருக்கு உனக்கு
சாதி விடா நீயும் வேர லெவல்
தட்டி கேட்டா நீயும் வேர லெவல்
பொண்ணப் படிக்க வை வேர லெவல்
மண்ண செழிக்க வை வேர லெவெல்
தப்பு செய்ய இங்க வாய்ப்பிருந்தும்
கண்ணியமா நின்னா வேர லெவெல்
அன்பு பரிசளி வேர லெவெல்
ஓஹோஹோஓஓ
நீ ஒசரம் தொட்டாலே
தர தெரியுமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
வேற லெவல் சஹோ!
உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடைய நினைச்சாலே
உன்ன தூக்கி நெஞ்சில் வச்சாலே
வேர லெவல் சஹோ!
சோல வெடி காளை அடி
ஒடமடி காணமடி
மோட்டாரு வண்டி சத்தத்த
வஞ்சு பறக்கும் ஆலங்கிளி
சோல வெடி காளை அடி
ஒடமடி காணமடி
மோட்டாரு வண்டி சத்தத்த
வஞ்சு பறக்கும் ஆலங்கிளி
நீ மட்டும் வாழ யேன் முள்வேலி போட்ட
வா பூலோகம் எல்லாம் உன் வீடாக்கிக்க
ஹேய் மீத்தேனு கோட்டை உன் ஓசோனில் ஓட்டை
இனிமேலாச்சும் வானம் உன் ஓடாக்கிக்க
உன் தாய் மண்ண கீறி வரும்
உதிரத்த குடிச்சு
நீ உயிர் வாழ முடியாது
வழி மாத்திக்க
நீ அடியோட சொரண்ட
பூமி உன் பேரில் இல்ல
உன் பிள்ளைங்க தவிக்காம நீ பாத்துக்க.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Vera Level Sago lyrics in Tamil by A.R. Rahman, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.