Kannadasan Karaikudi by Mysskin song Lyrics and video
Artist: | Mysskin |
---|---|
Album: | Single |
Music: | Sundar C Babu |
Lyricist: | Kabilan |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-11-21 |
Lyrics (English)
KANNADASAN KARAIKUDI SONG LYRICS IN TAMIL: 'கண்ணதாசன் காரைக்குடி' The song is sung by Mysskin from the soundtrack album for the Tamil film Anjathe , directed by Mysskin, starring Narain, Prasanna, Ajmal Ameer and Vijayalakshmi. "KANNADASAN KARAIKUDI" is a Playful song, composed by Sundar C Babu , with lyrics written by Kabilan . கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடி போகும் காய்ச்சலடி போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான் சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான் கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ….. பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க இல்லா இடம் இந்த இடம் தானே இந்த இடம் இல்லையினா சாமிமடம் தானே மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ சித்தாளு பொண்ண நெனச்சு இடிக்கிறாரே இயக்குனர் யாரு அங்க பாரு பொலம்புறாரு நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே நூறை தாண்டுனா நடக்க பாதையில்லையே கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ….. அண்ணனும் தம்பியும் எல்லாரும் இங்க வந்தா டப்பாங்குத்து தானே ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல எங்களுக்கும் ஜாதி மதம் ரெண்டுமில்ல கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி வேட்டி அவுந்து போச்சி ரோட்டுக் கடையில மனுசன் ஜாலியப் பாரு சேட்டுக் கடையில மனைவி தாலியப் பாரு கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடி போகும் காய்ச்சலடி போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான் சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான் கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Kannaadi kopaiyila kanna moodi neechaladi Oorugaaya thottukita odi pogum kaaichaladi Bodhai enbadhu oru paambu visam thaan Serndhu kudicha adhu oru socialism thaan Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Aaaa aaaaa aaaaaaaa aaaaaaaaa Pondati pullainga thollainga illaa idam Indha idam thaanae indha idam illaiyinna Saami madam thaanae Mesthiri kalavai kalandhu kudikirarae Oh hoo oh hoo oh hoo Sithaalu ponna nenachu idikirarae Iyakunar aaru anga paaru polamburaaru Nooru milliya adicha bodhai illaiyae Noorai thaandunaa nadaka paadhai illaiyae Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Aaaa aaaaa aaaaaa aaaaaaa Annanum thambiyum ellarum inga Vandha dapaanguthu thaanae Overa aachudhunnaa vettu kuthu thaanae Oh hoo oh hoo oh hoo Engaluku thanniyila gandamilla Engalukum jaadhi madham rendum illa Katchikaara machi enna aachi Vetti avundhu pochi Rotu kadaiyila manusan jollyah paaru Setu kadaiyila manaivi thaaliya paaru Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Kannaadi kopaiyila kanna moodi neechaladi Oorugaaya thottukita odi pogum kaaichaladi Bodhai enbadhu oru paambu visam thaan Serndhu kudicha adhu oru socialism thaan Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kannadasan Karaikudi lyrics in Tamil by Mysskin, music by Sundar C Babu. Includes YouTube video and lyrics in multiple languages.