Acham Enbathu by T. M. Soundararajan song Lyrics and video
Artist: | T. M. Soundararajan |
---|---|
Album: | Single |
Music: | Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) |
Lyricist: | Kannadasan |
Label: | |
Genre: | Playful |
Release: | 2025-01-08 |
Lyrics (English)
ACHAM ENBATHU SONG LYRICS IN TAMIL: Acham Enbathu (அச்சம் என்பது) is a Tamil song from the film Mannathi Mannan , starring M. G. Ramachandran, Anjali Devi and Padmini, directed by M. Natesan. "ACHAM ENBATHU" song was composed by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) and sung by T. M. Soundararajan , with lyrics written by Kannadasan . அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா கனகவிஜயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேர மகன் ஆஆ ஆஆ கனகவிஜயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேர மகன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இசை பட வாழ்ந்தான் பாண்டியனே அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை ஆஆஆ கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா Acham Enbathu madamaiyada Anjamai dravidar udamaiyada Acham Enbathu madamaiyada Anjamai dravidar udamaiyada Acham Enbathu madamaiyada Anjamai dravidar udamaiyada Acham Enbathu madamaiyada Anjamai dravidar udamaiyada Aarilum Saavu noorilum saavu Thaayagam kaapathu kadamaiyada Thaayagam kaapathu kadamaiyada Acham Enbathu madamaiyada Anjamai dravidar udamaiyada Kanaga Vijayarin mudithalai Nerithu kallinai vaithaan Seramagan aaa aaa Kanaga Vijayarin mudithalai Nerithu kallinai vaithaan Seramagan Imaya Varambinil meen Kodi yetri isaipada Vaazhnthaan pandiyanae Acham Enbathu madamaiyada Anjamai dravidar udamaiyada Karuvinil Valarum mazhalaiyin Udalil thairiyam valarpal Thamizhannai aaaa Karuvinil Valarum mazhalaiyin Udalil thairiyam valarpal Thamizhannai Kalangam Piranthaal petraval maanam Kaathida ezhuvan aval pillai Acham Enbathu madamaiyada Anjamai dravidar udamaiyada Vaazhnthavar Kodi marainthavar kodi Makkalin manathil nirpavar yaar Vaazhnthavar Kodi marainthavar kodi Makkalin manathil nirpavar yaar Maaperum Veerar maanam kaapor Sarithiram thanilae nirkindrar Acham Enbathu madamaiyada Anjamai dravidar udamaiyada Aarilum Saavu noorilum saavu Thaayagam kaapathu kadamaiyada Thaayagam kaapathu kadamaiyada Acham Enbathu madamaiyada Anjamai dravidar udamaiyada Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Acham Enbathu lyrics in Tamil by T. M. Soundararajan, music by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan). Includes YouTube video and lyrics in multiple languages.