Kaikku Ettinadhu by Vijay Narain (Vijaynarain) song Lyrics and video
Artist: | Vijay Narain (Vijaynarain) |
---|---|
Album: | Single |
Music: | Vijay Narain (Vijaynarain) |
Lyricist: | Super Subu |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2023-08-10 |
Lyrics (English)
கைக்கு எட்டியது | KAIKKU ETTINADHU SONG LYRICS IN TAMIL: The song is sung by Vijay Narain (Vijaynarain) under Think Music India label. KAIKKU ETTINADHU song was composed by Vijay Narain (Vijaynarain) , with lyrics written by Super Subu . கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல காத்துவாக்குல காதலும் சிக்கல வத்தலும் தொத்தலும் வத்தலும் மதிக்கல போனேனே போனேனே பொறம்போக்கா போனேனே போனேனே போனேனே பொறம்போக்கா போனேனே பேரழேக உன்னய பாத்த நொடி ஒரு பாட்டு மூளைய தாக்குதடி அத நானும் பாடுனா ஊரே சிரிக்காதோ ஆனேனே ஆனேன வெறும் ஜோக்கா ஆனேனே ஆனேனே ஆனேன வெறும் ஜோக்கா ஆனேனே தானே தானே தானேனோ வெள்ளக்காரங்களும் வடக்கத்தி பசங்களும் உன்ன சுத்தி பேசி நின்னா உச்சி மண்ட சுள்ளுன்னு சூடாகும் என்ன யாரும் உங்கிட்ட கண்ண பாத்து பேச சொன்னா பக்கு பக்கு பக்குன்னு பயம் வந்து தேளாகும் பண்பாடு கடுப்பா போச்சி புழப்புன்னா சிரிப்பா போச்சி ஒரு வார்த்த பேசும் முன்னே ஊரே கடுப்பாச்சி சுத்தாம சிதறாம வழிஞ்சி பாத்தேன் கொளஞ்சி பாத்தேன் சிரிச்சி பாத்தேன் முறச்சி பாத்தேன் ஒரு தரம் நீயும் பாத்தா போதும் மறுநொடியே உசிரு கர சேரும் ஆம்பள புத்தி களிமண்ணு பத்தோடு பதினொன்னு ஆம்பள புத்தி களிமண்ணு பத்தோடு பதினொன்னு atozlyric.com பத்தோடு பதினொன்னு பத்தோடு பதினொன்னு பத்தோடு பதினொன்னு பத்தோடு பதினொன்னு கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல காத்துவாக்குல காதலும் சிக்கல வத்தலும் தொத்தலும் வத்தலும் மதிக்கல போனேனே போனேனே பொறம்போக்கா போனேனே போனேனே போனேனே பொறம்போக்கா போனேனே ஆனேனே ஆனேன வெறும் ஜோக்கா ஆனேனே ஆம்பள புத்தி களிமண்ணு பத்தோடு பதினொன்னு போனேனே போனேனே பொறம்போக்கா போனேனே போனேனே போனேனே பொறம்போக்கா போனேனே ஆம்பள புத்தி களிமண்ணு பத்தோடு பதினொன்னு Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaikku Ettinadhu lyrics in Tamil by Vijay Narain (Vijaynarain), music by Vijay Narain (Vijaynarain). Includes YouTube video and lyrics in multiple languages.