Theipirai by Meenakshi Ilayaraja song Lyrics and video
Artist: | Meenakshi Ilayaraja |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Madurai Babaraj |
Label: | Sony Music South |
Genre: | |
Release: | 2021-06-07 |
Lyrics (English)
THEIPIRAI SONG LYRICS IN TAMIL: Theipirai (தேய்பிறை) is a Tamil song from the film Jagame Thandhiram , starring James Cosmo, Dhanush and Aishwarya Lekshmi, directed by Karthik Subbaraj. "THEIPIRAI" song was composed by Santhosh Narayanan and sung by Meenakshi Ilayaraja , with lyrics written by Madurai Babaraj . Theipiraiya peththeduthe Kan pola kaathirunthen Kaththimuna soozhnilaiyil Kaapatha vazhiyumilla Kaapatha vazhiyumilla Ennavittu poriya en Uyir thuliye uraviname Kannethire kalanguriye Kathariththaan nikkuriye Kai irunthum uthavavilla Kanaala paathirunthen Entha naadu poreegalo Eppadi poreegalo Eppadi poreegalo Antha naadu eppadiyo Antha makka eppadiyo Varavetru yerpaaro Mugamjuliththu veruppaaro Mugamjuliththu veruppaaro Mugamjuliththu veruppaaro Eppo naama seruvamo Eppadi than seruvamo Allaadum en usurum Athuvaraiyum thaangidumo Eppo naama seruvamo Eppadi than seruvamo Allaadum en usurum Athuvaraiyum thaangidumo Thayirukka pillaigala Porakalamum setharadikka Kaipesanja thaayum nikka Pillai ippo yethilliaam Thesam engum alangolam Thaai manasu kalanguthaiyaa Poo mazhaiya paatha boomi Gundu mazha paakkuthaiya Theipiraiya peththeduthe Kan pola kaathirunthen Kaththimuna soozhnilaiyil Kaapatha vazhiyumilla Kaapatha vazhiyumilla Ennavittu poriya en Uyir thuliye uraviname Kannethire kalanguriye Kathariththaan nikkuriye Kolamellaam naala maari Pogummaiyaa Kaalam varum nambikkaiyaa Poyee vaanga Kolamellaam naala maari Pogummaiyaa Kaalam varum nambikkaiyaa Poyee vaanga Meendu vanthu vaaznthidalaam Poyee vaanga Thaainaadum kaaththirukku Poyee vaanga Oru kathavu mooduchinna Maru kathavirukku.. En pulla vaazha intha boomiyile Yedamirukku Theipiraiya peththeduthe Theipiraiya peththeduthe Theipiraiya peththeduthe atozlyric.com Theipiraiya peththeduthe Theipiraiya peththeduthe Theipiraiya peththeduthe. தேய்பிறைய பெத்தெடுத்தே கண் போல காத்திருந்தேன் கத்திமுனை சூழ்நிலையில் காப்பாத்த வழியுமில்ல காப்பாத்த வழியுமில்ல என்னவிட்டு போறியா யேன் உயிர் துளியே உறவினமே கண்ணெதிரே கலங்குறீயே கதறீதான் நிக்கிறியே கையிருந்தும் உதவ வில்ல கண்ணால பாத்திருந்தேன் எந்த நாடு போறிகளோ எப்படி போறிகளோ எப்படி போறிகளோ அந்த நாடு எப்படியோ அந்த மக்க எப்படியோ வரவேற்று ஏற்பாரோ முகஞ்சுழித்து வெறுப்பாரோ முகஞ்சுழித்து வெறுப்பாரோ முகஞ்சுழித்து வெறுப்பாரோ எப்ப நாம சேருவமோ எப்படிதான் சேருவமோ அல்லாடும் என் உசுரும் அது வரைக்கும் தாங்கிடுமோ பரத்கிரிக்.காம் எப்போ நாம சேருவமோ எப்படிதான் சேருவமோ அல்லாடும் என் உசுரும் அது வரைக்கும் தாங்கிடுமோ தாயிருக்க பிள்ளைகல போர்க்களமும் செதறடிக்க கை பெசஞ்ச தாயும் நிக்க பிள்ளை இப்போ ஏத்திலியாம் தேசமெங்கும் அலங்கோலம் தாய் மனசு கலங்குதய்யா பூ மழைய பாத்த பூமி குண்டு மழை பாக்குதய்யா தேய்பிறைய பெத்தெடுத்தே கண் போல காத்திருந்தேன் கத்திமுனை சூழ்நிலையில் காப்பாத்த வழியுமில்ல காப்பாத்த வழியுமில்ல என்னவிட்டு போறியா யேன் உயிர் துளியே உறவினமே கண்ணெதிரே கலங்குறீயே கதறீதான் நிக்கிறியே யே கோலமெல்லாம் நாள மாறி போகுமய்யா காலம் வரும் நம்பிக்கையா போயி வாங்க கோலமெல்லாம் நாள மாறி போகுமய்யா காலம் வரும் நம்பிக்கையா போயி வாங்க மீண்டு வந்து வாழ்ந்திடலாம் போயி வாங்க தாய்நாடும் காத்திருக்கு போயி வாங்க ஒருகதவு மூடுச்சின்னா மறு கதவிருக்கு என் புள்ள வாழ இந்த பூமியிலே எடமிருக்கு தேய்பிறைய பெத்தெடுத்தே தேய்பிறைய பெத்தெடுத்தே தேய்பிறைய பெத்தெடுத்தே தேய்பிறைய பெத்தெடுத்தே தேய்பிறைய பெத்தெடுத்தே தேய்பிறைய பெத்தெடுத்தே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Theipirai lyrics in Tamil by Meenakshi Ilayaraja, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.