Isai Paadum Paravai by Vani Jairam song Lyrics and video
Artist: | Vani Jairam |
---|---|
Album: | Single |
Music: | Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) |
Lyricist: | Vaali |
Label: | Saregama Tamil |
Genre: | Love |
Release: | 2024-12-27 |
Lyrics (English)
'இசை பாடும் பறவை' | ISAI PAADUM PARAVAI SONG LYRICS IN TAMIL: The song "Isai Paadum Paravai" is sung by Vani Jairam from Sivaji Ganesan, Sujatha, Prabhu and Geetha starrer Tamil film Sumangali , directed by D. Yoganand. ISAI PAADUM PARAVAI song was composed by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) , with lyrics written by Vaali . இசை பாடும் பறவை இதோ இந்த மேடை என் கூடு தமிழ் பாடல் என் வாழ்வு இசை பாடும் பறவை இதோ இந்த மேடை என் கூடு தமிழ் பாடல் என் வாழ்வு என் சந்தோஷம் சங்கீதமே என் சந்தோஷம் சங்கீதமே தினம் ஆயிரம் முகங்கள் அறிமுகம் அதில் ஒவ்வொரு முகமும் ஒரு ரகம் தினம் ஆயிரம் முகங்கள் அறிமுகம் அதில் ஒவ்வொரு முகமும் ஒரு ரகம் இங்கு யார் முகம் யார் மனம் கொள்ளுமோ இதில் யார் மனம் யார் வசம் செல்லுமோ இங்கு யார் முகம் யார் மனம் கொள்ளுமோ இதில் யார் மனம் யார் வசம் செல்லுமோ இந்த மாலை யார் சூட இந்த வீணை யார் மீட்ட எதிர்காலங்கள் தான் பதில் கூறுமோ எதிர்காலங்கள் தான் பதில் கூறுமோ இசை பாடும் பறவை இதோ இந்த மேடை என் கூடு தமிழ் பாடல் என் வாழ்வு என் சந்தோஷம் சங்கீதமே என் சந்தோஷம் சங்கீதமே உயிர் காதலில் விளையும் உறவுகள் இரு கண்களில் வளரும் கனவுகள் உயிர் காதலில் விளையும் உறவுகள் இரு கண்களில் வளரும் கனவுகள் ஒரு மானென உன் மனம் ஓடலாம் வெறும் கானலை நீரென காணலாம் ஒரு மானென உன் மனம் ஓடலாம் வெறும் கானலை நீரென காணலாம் நிலையான துணை யார் அதை நீதான் அறிவாயோ அதை காட்டிடும் பார் கண்ணாடிதான் அதை காட்டிடும் பார் கண்ணாடிதான் இசை பாடும் பறவை இதோ இந்த மேடை என் கூடு தமிழ் பாடல் என் வாழ்வு என் சந்தோஷம் சங்கீதமே என் சந்தோஷம் சங்கீதமே Isai paadum paravai itho Intha medai en koodu Tamil paadal en vaazhvu Isai paadum paravai itho Intha medai en koodu Tamil paadal en vaazhvu En santhosham sangeethaame En santhosham sangeethaame Dhinam aayiram mugangal arimugam Adhil ovvoru mugamum oru ragam Dhinam aayiram mugangal arimugam Adhil ovvoru mugamum oru ragam Ingu yaar mugam yaar manam kollumo Idhil yaar manam yaar vasam sellumo Ingu yaar mugam yaar manam kollumo Idhil yaar manam yaar vasam sellumo Intha maalai yaar sooda intha veenai yaar meetta Edhirkaalangalthaan badhil koorumo Edhirkaalangalthaan badhil koorumo Isai paadum paravai itho Intha medai en koodu Tamil paadal en vaazhvu En santhosham sangeethaame… En santhosham sangeethaame… Uyir kadhalil vilaiyum uravugal Iru kangalil valarum kanavugal Uyir kadhalil vilaiyum uravugal Iru kangalil valarum kanavugal Oru maanaena un manam odalaam Verum kaanalai neerena kaanalaam Oru maanaena un manam odalaam Verum kaanalai neerena kaanalaam Nilaiyaana thunai yaar athai neethaan arivaayo Adhai kaattidum paar kannaadithaan Isai paadum paravai itho Intha medai en koodu Tamil paadal en vaazhvu En santhosham sangeethaame En santhosham sangeethaame Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Isai Paadum Paravai lyrics in Tamil by Vani Jairam, music by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan). Includes YouTube video and lyrics in multiple languages.