Aarengum by Mano, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) song Lyrics and video
Artist: | Mano, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Kavignar Kalidasan |
Label: | Ps Tamil Song |
Genre: | Sad |
Release: | 2025-02-19 |
Lyrics (English)
LYRICS OF AARENGUM IN TAMIL: 'ஆறெங்கும்' The song is sung by Mano and S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from the Tamil film Manasukketha Maharasa , directed by Dheenadhayaal. The film stars Ramarajan and Seetha in the lead role. "AARENGUM" is a Sad song, composed by Deva , with lyrics written by Kavignar Kalidasan . ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே மானே இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே சாட எழுதி வைச்ச சாந்து சுவத்தில் எல்லாம் ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு சாட எழுதி வைச்ச சாந்து சுவத்தில் எல்லாம் ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு தாங்கலையே தாங்கலையே ஆசை வைச்ச இந்த மனம் தாங்கலையே தாங்கலையே ஆசை வைச்ச இந்த மனம் வாழ வைச்சு பாக்கலயே சேர்ந்திருந்த ஊரு சனம் ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா மாமன் அடிச்சானோ மல்லியைப் பூச்செண்டால அத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால யார் அடிச்சா சொல்லி அழு நீர் அடிச்சா நீர் விலகும் காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தேதான் போகுமுன்னு போத்தி வைச்ச ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தேதான் போகுமுன்னு போத்தி வைச்ச ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில சங்குக்குள்ள அடங்கிடுமா கங்கை நதி நீரு சங்குக்குள்ள அடங்கிடுமா கங்கை நதி நீரு சந்திரனும் களங்கமுன்னு சொன்னது தான் நம்மூரு ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே மானே இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா Aarengum thaan uranga Aarukadal meen uranga Srirengam thaan uranga Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae rasa Ingae naathiyathu kidakkuthu un rosa Aarengum thaan uranga Aarukadal meen uranga Srirengam thaan uranga Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae maanae Iraivan naadagathil oomaiyadi naanae Saada ezhuthi vachcha Saanthu suvaththilellam Aadi mazhai adichu Athanaiyum karainchuruchu Saada ezhuthi vachcha Saanthu suvaththilellam Aadi mazhai adichu Athanaiyum karainchuruchu Thaangalaiyae thaangalaiyae Aasa vacha indha manam Thaangalaiyae thaangalaiyae Aasa vacha indha manam Vaazha vechu pakkalaiyae Serndhu iruntha ooru sanam Aarengum thaan uranga Aarukadal meen uranga Srirengam thaan uranga Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae rasa Ingae naathiyathu kidakkuthu un rosa Maman adichaanae Malliyapoo sendaala Aththa adichaalo allipoo sendaala Yaar adichaa solli azhu Neer adicha neer velagum laali Kaathu mella thottaalumae Karuthae thaan pogumunnu Pothi vacha rosa poova poduvena veiyilila Kaathu mella thottaalumae Karuthae thaan pogumunnu Pothi vacha rosa poova poduvena veiyilila Sembukkulla adangidumaa Ganga nadhi neeru Sembukkulla adangidumaa Ganga nadhi neeru Chanthiranum kalangumunu Sonnathu thaan nammooru Aarengum thaan uranga Aarukadal meen uranga Srirengam thaan uranga Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae maanae Iraivan naadagathil oomaiyadi naanae Aarengum thaan uranga Aarukadal meen uranga Srirengam thaan uranga Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae rasa Ingae naathiyathu kidakkuthu un rosa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Aarengum lyrics in Tamil by Mano, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.