Valayapatti Thavile by Naresh Iyer, Ujjayinee Roy, Srimathumitha song Lyrics and video
Artist: | Naresh Iyer, Ujjayinee Roy, Srimathumitha |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Star Music |
Genre: | Playful |
Release: | 2025-01-04 |
Lyrics (English)
VALAYAPATTI THAVILE SONG LYRICS IN TAMIL: Valayapatti Thavile (வளையபட்டி தவிலே) is a Tamil song from the film Azhagiya Tamil Magan , starring Vijay, Shriya Saran and Namitha, directed by Bharathan. "VALAYAPATTI THAVILE" song was composed by A. R. Rahman and sung by Naresh Iyer , Ujjayinee Roy and Srimathumitha , with lyrics written by Na. Muthukumar . நீ நாதஸ்வரம் போல வந்த நீ நாதஸ்வரம் போல வந்த நாபி கமலம் நானா நீ ஏழு ஸ்வரம் போல வந்த எட்டா ஸ்வரம் நானா எட்டா ஸ்வரம் நானா வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே மயக்குறியே மயக்குறியே மயக்குறியே வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே மயக்குறியே நீ நாதஸ்வரம் போல வந்த நீ நாதஸ்வரம் போல வந்த நாபி கமலம் நானா நீ ஏழு ஸ்வரம் போல வந்த எட்டா ஸ்வரம் நானா எட்டா ஸ்வரம் நானா வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே மயக்குறியே மயக்குறியே மயக்குறியே நீ நாதஸ்வரம் போல வந்த நீ நாதஸ்வரம் போல வந்த நாபி கமலம் நானா நீ ஏழு ஸ்வரம் போல வந்த எட்டா ஸ்வரம் நானா எட்டா ஸ்வரம் நானா உன் கண்கள் ரெண்டும் கல்யாணி உன் சிாிப்போ சிந்து பைரவி உன் கண்கள் ரெண்டும் கல்யாணி உன் சிாிப்போ சிந்து பைரவி நீ பாா்க்கும் போது பாக்ய ஸ்ரீ நீ கொஞ்சும் போது நீலாம்பாி நான் திருவையாறு கச்சோி நீ தாளம் போடு பித்தோி பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே நீ பாக்கும் போது நீ பாக்கும் போதே பத்திக்குது சொந்த ஊரு சிவகாசியா பேசும் போதே ஜில்லுங்குதே உங்க ஊரு சிரபுஞ்சியா நீ நெருங்கும் போதே கரன்ட் ஏறுதே உங்க ஊரு கல்பாக்கமா நரம்பெல்லாம் முறுக்கேறுதே ஏன்டி நீயும் மணப்பாறையா நீ கை கால் முளைச்ச மத்தளமா உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா நீ ஹாா்மோனிய கட்டையம்மா என் ஹாா்மோன் செய்யுது சேட்டையம்மா நான் வாலிபம் திருடும் வீணையடா இங்கே வந்தால் ஒளியும் பூனையடா நான் வயதுக்கு வந்த வயலின் அட என்னை மைனர போல வாசியடா என்னை மைனர போல வாசியடா வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே மயக்குறியே மயக்குறியே மயக்குறியே வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே மயக்குறியே மயக்குறியே மயக்குறியே மயக்குறியே மயக்குறியே Nee nathaswaram pola vanthaaa aa Nee nathaswaram pola vantha Nabi kamalam nana Nee ezhu swaram pola vantha Ettaa swaram nana Ettaa swaram nana Valayapatti thavilae thavilae Jugal banthi vaikum mavalae mavalae Ada jimikki potta mayilae mayilae Enna mayakiriyae Mayakiriyae Mayakiriyae Mayakiriyae Valayapatti thavilae thavilae Jugal banthi vaikum mavalae mavalae Ada jimikki potta mayilae mayilae Enna mayakiriyae Mayakiriyae Nee nathaswaram pola vanthaaa…aa.. Nee nathaswaram pola vantha Nabi kamalam nana Nee ezhu swaram pola vantha Ettaa swaram nana Ettaa swaram nana Valayapatti thavilae thavilae Jugal banthi vaikum mavalae mavalae Ada jimikki potta mayilae mayilae Enna mayakiriyae Mayakiriyae Nee nathaswaram pola vanthaaa aa Nee nathaswaram pola vantha Nabi kamalam nana Nee ezhu swaram pola vantha Ettaa swaram nana Ettaa swaram neethaan Unn kangal rendum kalyani Unn siripo sinthu bairavi aann aaan Unn kangal rendum kalyani Unn siripo sinthu bairavi Nee paarkum pothu bhagiya shree Nee konjum pothu nilampari eee Naan thiruvaiyaaru kacheri Nee thalam podu pitheri Pala ragangal solven pinnadi En ooruku vaa nee bus yeri Valayapatti thavilae thavilae Jugal banthi vaikum mavalae mavalae Ada jimikki potta mayilae mayilae Enna mayakiriyae Nee pakum pothu Nee pakum pothae pathikuthu Sontha ooru sivakasiya Pesum pothae jillunguthae Unga ooru sirapunjiya Nee nerungum pothae Current eruthae Unga ooru kalpakkama Narabellam murukeruthae Endi neeyum manaparaiyaa Nee kai kaal mulacha mathalamma Unna vasika pinnaal suthanumma Nee hormoniya kattaiyamma En hormone seiyuthu settaiyamma aa Naan valibam thirudum veenaiyada Engae vanthaal oliyum poonaiyada Naan vayathuku vantha violin ada Enna minora pola vasiyada Enna minora pola vasiyada Valayapatti thavilae thavilae Jugal banthi vaikum mavalae mavalae Ada jimikki potta mayilae mayilae Enna mayakiriyae mayakiriyae Mayakiriyae Mayakiriyae Valayapatti thavilae thavilae Jugal banthi vaikum mavalae mavalae Ada jimikki potta mayilae mayilae Enna mayakiriyae mayakiriyae Mayakiriyae Mayakiriyae Mayakiriyae Mayakiriyae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Valayapatti Thavile lyrics in Tamil by Naresh Iyer, Ujjayinee Roy, Srimathumitha, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.