Vaa Vellai Raasathi by Yuvan Shankar Raja song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Vairamuthu |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2025-01-23 |
Lyrics (English)
வா வெள்ளை ராசாத்தி | VAA VELLAI RAASATHI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Yuvan Shankar Raja from the Tamil film Kanne Kalaimane , directed by Seenu Ramasamy. The film stars Udhayanidhi Stalin, Tamannaah Bhatia and 'Poo' Ram in the lead role. The music of "VAA VELLAI RAASATHI" song is composed by Yuvan Shankar Raja , while the lyrics are penned by Vairamuthu . ஹ்ம்ம்ம் வா வெள்ளை ராசத்தியே மேகம் இறங்கி வந்தால் மண்ணில் பசி இருக்கும் சொந்தம் இறங்கி வந்தால் வாழ்வில் ருசி இருக்கும் நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி வானத்தின் ம்ம்ம் ம்ம்ம் உயரம் கூடுமா குறையுமா மேகம் இறங்கி வந்தால் மண்ணில் பசை இருக்கும் ம்ம்ம் ம்ம் அன்பின் கண்ணில் குற்றம் இல்லை குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை பார்க்கும் எதுவும் சிறிது இல்லை பனித்துளி கூட எறும்பின் கடல்தானே அன்பில் சிறிது பெரிது கிடையாதே ஆற்றில் சகல துளியும் சமமே வேதம் சொல்ல ஒருவர் போதும் பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா எங்கோ பிறந்தோம் இங்கே சேர்ந்தோம் நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா பச்சை கிளியின் சிறகு நரைக்காதே அன்பில துடிக்கும் இதயம் உறுமும் மேகம் இறங்கி வந்தால் மண்ணில் பசி இருக்கும் சொந்தம் இறங்கி வந்தால் வாழ்வில் ருசி இருக்கும் நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி வானத்தின் ம்ம்ம் ம்ம்ம் உயரம் கூடுமா குறையுமா Hmmmm Vaa vellai rasaathiyae Megam irangi vandhaal Mannil pasai irukkum Sondham irangi vandhaal Vaazhvil rusi irukkum Nesam konda nenjam Nilai paadu maaradhadi Vaanthin mm mm uyaram Koodumaa koraiyumaa Megam irangi vandhaal Mannil pasai irukkum mm mm Anbin kannil Kuttram illai Kuttram parthaal angae anbillai Parkkum edhuvum siridhu illai Pani thuli kooda Erumbin kadal dhaanae Anbil siridhu peridhu kidayaathae Aatril sagala thuliyum samamae Vedham solla Oruvar podhum Paasam solla pala per vendaama Yengo pirandhom Ingae serndhom Nirangal koodi ooviyam aavoma Pachchai kizhiyin siragu naraikkadhae Anbil thudikkum idhayam urumumm Megam irangi vandhaal Mannil pasai irukkum Sondham irangi vandhaal Vaazhvil rusi irukkum Nesam konda nenjam Nilai paadu maaradhadi Vaanthin mm mm uyaram Koodumaa koraiyumaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaa Vellai Raasathi lyrics in Tamil by Yuvan Shankar Raja, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.