Poyisonna Posikiduven by Shashaa Tirupati, Nikhita Gandhi song Lyrics and video
Artist: | Shashaa Tirupati, Nikhita Gandhi |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music India |
Genre: | Classical |
Release: | 2021-04-24 |
Lyrics (English)
LYRICS OF POYISONNA POSIKIDUVEN IN TAMIL: 'பொய்சொன்னா பொசுக்கிடுவேன்' The song is sung by Shashaa Tirupati and Nikhita Gandhi from the Tamil film 99 Songs , directed by Vishwesh Krishnamoorthy. The film stars Ehan Bhat, Edilsy Vargas and Lisa Ray in the lead role. "POYISONNA POSIKIDUVEN" is composed by A.R. Rahman , with lyrics written by Madhan Karky . Kaadhal kadhai ondru solven Kadhaiyin mudivai nee solvaaya Kadaisi moochu en maarbil endraai Yeno avalodu nee sendraai Muttaal thanam adhu Kaadhal alakkum neram vandhadhu Do u really love me ? sollu Poi sonna posukkiduven Evlo you love me ? Do u really love me ? Do u really love me ? atozlyric.com Poi sonna posukkiduven Posukkiduven posukkiduven Sollu evlo you love me ? Thozha thozha kaadhal engae Haan thozha nee thandha vaakkum engae Thozha thozha neeyum engae Thozha thozha kaadhal engae Muthangalpodhaadha kelaayoo thozha Parisaai pozhiven Muthangal yaavum thottaakalaai Sollu sollu meiyai sollu Illaenaa maganae naan Posu posu posukkiduven Thozha thozha kaadhal engae Haan thozha nee thandha vaakkum engae Thozha thozha neeyum engae Haan thozha thozha kaadhal engae Thozha thozha kaadhal engae. காதல் கதை ஒன்று சொல்வேன் கதையின் முடிவை நீ சொல்வாயா கடைசி மூச்சு என் மார்பில் என்றாய் பரத்கிரிக்.காம் ஏனோ அவளோடு நீ சென்றாய் முட்டாள்தனம் அது காதல் அளக்கும் நேரம் வந்தது டூ யூ ரியலி லவ் மீ ? சொல்லு பொய் சொன்னா பொசுக்கிடுவேன் எவ்ளோ யு லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ? பொய்சொன்னா பொசுக்கிடுவேன் பொசுக்கிடுவேன் பொசுக்கிடுவேன் சொல்லு எவ்ளோ யு லவ் மீ ? தோழா தோழா காதல் எங்கே ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே தோழா தோழா நீயும் எங்கே தோழா தோழா காதல் எங்கே முத்தங்கள் போதாதோ கேளாயோ தோழா பரிசாய் பொழிவேன் முத்தங்கள் யாவும் தோட்டாக்களாய் சொல்லு சொல்லு மெய்யைச் சொல்லு இல்லேன்னா மகனே நான் பொசு பொசு பொசுக்கிடுவேன் தோழா தோழா காதல் எங்கே ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே தோழா தோழா நீயும் எங்கே ஹான் தோழா தோழா காதல் எங்கே தோழா தோழா நீயும் எங்கே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Poyisonna Posikiduven lyrics in Tamil by Shashaa Tirupati, Nikhita Gandhi, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.