Rise Up Theme by Shenbagaraj, Narayanan, Vignesh Narayanan, Saisharan song Lyrics and video
Artist: | Shenbagaraj, Narayanan, Vignesh Narayanan, Saisharan |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Siva |
Label: | Lahari Music | T-Series |
Genre: | |
Release: | 2020-06-08 |
Lyrics (English)
RISE UP THEME LYRICS IN TAMIL: 'ரிஸ் உபி தீம்' The song is sung by Shenbagaraj , Narayanan , Vignesh Narayanan and Saisharan from the soundtrack album for the Tamil film Viswasam , directed by Siva, starring Ajith Kumar, Nayanthara and Sakshi Agarwal. "RISE UP THEME" is composed by D. Imman , with lyrics written by Siva . ஹா…ஆஅ….ஆஅ….ஆஅ…. அஹா….ஆஅ…ஆஅ….ஆஆ….. யெஹ்ஹ யெஹ்ஹ யெஹ்ஹ……யெஹ்ஹ யெஹ்ஹ…..யெஹ்ஹ யெஹ்ஹ……யெஹ்ஹ திற திற தக னா தக தக த தக தக த திற திற தக னா தக தக தக தக திக திக திக தா திற திற தக னா தக தக த தக தக த திற திற தக னா தக தக தக தக திக திக திக தா ஓ ஓஓஓஒ ஆஆ ஆஅ ஹூ ஆஆ….ஆஅ….ஆஆ….ஆஆ…. யெஹ் யெஹ் முக்கரை முழங்கிட கொம்பு உறுமிட மக்களின் இசை என வா யெஹ் பரத்கிரிக்.காம் நித்திரை கிழிந்திடும் இடிகள் இறங்கிடும் கொக்கரை சிரிப்பென வா யெஹ் கற்றென தடையிடும் எதையும் எதிர்த்திடும் பற்றிடும் நெருபென வா யெஹ் வெட்டரிவாள் என மீசை முறுக்கிட சுட்டெரி நோக்கென வா யெஹ் நெஞ்சுரும் அடங்கிடும் உறுதி மலர்திடும் வஞ்சகம் அழிந்திட வா யெஹ் உக்கிரம் கொளுந்திடும் குருதி கொதித்திடும் திக்கென துணை என வா யெஹ் முக்கரை முழங்கிட கொம்பு உறுமிட மக்களின் இசை என வா யெஹ் நித்திரை கிழிந்திடும் இடிகள் இறங்கிடும் கொக்கரை சிரிப்பென வா யெஹ் கற்றென தடையிடும் எதையும் எதிர்த்திடும் பற்றிடும் நெருபென வா யெஹ் வெட்டரிவாள் என மீசை முறுக்கிட சுட்டெரி நோக்கென வா யெஹ் நெஞ்சுரும் அடங்கிடும் உறுதி மலர்திடும் வஞ்சகம் அழிந்திட வா யெஹ் உக்கிரம் கொளுந்திடும் குருதி கொதித்திடும் திக்கென துணை என வா யெஹ். Haa…aaa…aaa….aaa…. Ahaaa…aaa….aaa….aaaa…. Yehh yehh Yehh ….. yehhh Yehhh….yehhh Yehhh….yehhh Dhira dhira dhaga naa Dhaga dhaga tha dhaga dhaga tha Dhira dhira dhaga naa Dhaga dhaga dhaga dhaga Dhiga dhiga dhiga thaa Dhira dhira dhaga naa Dhaga dhaga tha dhaga dhaga tha Dhira dhira dhaga naa Dhaga dhaga dhaga dhaga Dhiga dhiga dhiga thaa Ohh ooooo aaaa aaa hoo Aaaa….aaa….aaa……aaaa…. Yehh yehhh Mukkarai muzhangida Kombhu urumida Makkalin isai yena vaa yehh atozlyric.com Niththirai kilinthidum Idigal irangidum Kokkarai sirippena vaa yehh Kattrena thadaiyidum Ethaiyum ethirthidum Pattridum neruppena vaa yehh Vettarivaal ena Meesai murukkida Sutteri nokkena vaa yehh Nenjuram adangidum Urudhi malarnthidum Vanjagam azhinthida vaa yehh Ukkiram kolunthidum Kuruthi kothithidum thunai ena vaa yehh Mukkarai muzhangida Kombhu urumida Makkalin isai yena vaa yehh Niththirai kilinthidum Idigal irangidum Kokkarai sirippena vaa yehh Kattrena thadaiyidum Ethaiyum ethirthidum Pattridum neruppena vaa yehh Vettarivaal ena Meesai murukkida Sutteri nokkena vaa yehh Nenjuram adangidum Urudhi malarnthidum Vanjagam azhinthida vaa yehh Ukkiram kolunthidum Kuruthi kothithidum Thikkena thunai ena vaa yehh. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Rise Up Theme lyrics in Tamil by Shenbagaraj, Narayanan, Vignesh Narayanan, Saisharan, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.