Paravaiye Engu Irukkirai by Ilaiyaraaja song Lyrics and video
Artist: | Ilaiyaraaja |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Na. Muthukumar |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-14 |
Lyrics (English)
LYRICS OF PARAVAIYE ENGU IRUKKIRAI IN TAMIL: 'பறவையே எங்கு இருக்கிறாய்' The song is sung by Ilaiyaraaja from the Tamil film Kattradhu Thamizh , directed by Ram. The film stars Jiiva, Anjali, Karunas and Azhagam Perumal in the lead role. "PARAVAIYE ENGU IRUKKIRAI" is a Playful song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Na. Muthukumar . பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீ தானே அடி என் பாதை இருக்கும் இடம் எது நீ தானே பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடு வானம் போலவே கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும் இந்த புல் பூண்டும் பறவையாவும் போதாதா இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா முதல் முறை வாழப் பிடிக்குதே முதல் முறை வெளிச்சம் பிறக்குதே முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே முதல் முறை கதவு திறக்குதே முதல் முறை காற்று வருகுதே முதல் முறை கனவு பலிக்குதே அன்பே ஏழை காதல் மலைகள் தன்னில் தோன்றுகின்ற ஒரு நதியாகும் மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம் இதோ இதோ இந்த பயணத்திலே இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன் பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன் இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா முதல் முறை வாழப் பிடிக்குதே முதல் முறை வெளிச்சம் பிறக்குதே முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே முதல் முறை கதவு திறக்குதே முதல் முறை காற்று வருகுதே முதல் முறை கனவு பலிக்குதே அன்பே Paravaiye engu irukkiraai Parakkavae ennai azhaikkiraai Thadayangal thedi varugiren anbae Paravaiye engu irukkiraai Parakkavae ennai azhaikkiraai Thadayangal thedi varugiren anbae Adi en bhoomi thodangum idam edhu Nee thaanae Adi en paadhai irukkum idam edhu Nee thaanae Paarkkum dhisaigal ellaam Paavai mugam varuthae Meengal kaanalin neeril therivathundoo Kangal poigal solvathundoo Nee potta kadithathin varigal Kadalaagaa Adhil midhanthenae pennae naanum Padagaagaa Paravaiye engu irukkiraai Parakkavae ennai azhaikkiraai Thadayangal thedi varugiren anbae Unnodu naanum Pogindra paadhai Idhu neelaatho Thoduvaanam polavae Kadhai pesi kondae Vaa kaatrodu povom Uraiyaadal theernthaalum Un mounangal podhum Intha pul poondum Paravai yaavum podhaadhaa Ini bhoologam muzhuthum Azhagaai pogaathaa… Mudhal murai Vaazha pidikkuthae Mudhal murai Velicham pirakkuthae Mudhal murai Murintha kilai ondru pookkuthae Mudhal murai Kadhavu thirakkuthae Mudhal murai Kaatru varuguthae Mudhal murai Kanavu palikkuthae anbae Ezhai kaadhal malaigal thanil thondrugindra Oru nadhi aagum Manil vizhunthum oru kaayam indri Udaiyaamal urundodum nadhiyaagiduvom Idho idho intha payanathilae Idhu podhum kanmani Verenna naanum ketpen Pirinthaalum manathilae Intha nodiyil endrum vaazhven Intha nigazhkaalam ippadiyae thaan Thodaraathaa En thaniyaana payanangal indrudan Mudiyaathaa Mudhal murai Vaazha pidikkuthae Mudhal murai Velicham pirakkuthae Mudhal murai Murintha kilai ondru pookkuthae Mudhal murai Kadhavu thirakkuthae Mudhal murai Kaatru varuguthae Mudhal murai Kanavu palikkuthae anbae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Paravaiye Engu Irukkirai lyrics in Tamil by Ilaiyaraaja, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.