Thai Madiyil by Kailash Kher song Lyrics and video
Artist: | Kailash Kher |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Mysskin |
Label: | Sony Music India |
Genre: | |
Release: | 2020-02-12 |
Lyrics (English)
'தாய் மடியில்' | THAI MADIYIL LYRICS IN TAMIL: The song "Thai Madiyil" is sung by Kailash Kher from Udhayanidhi Stalin, Aditi Rao Hydari and Nithya Meno starrer Tamil film Psycho , directed by Myshkin. THAI MADIYIL song was composed by Ilaiyaraaja , with lyrics written by Mysskin . தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை போகும் வழிக்கு உன் நினைவே துணை ஆராரோ பாடு கண்மணியே ஆராரோ பாடு கண்மணியே ஆராரோ பாடு கண்மணியே கண்மணியே என் பொன்மணியே தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே சோகம் தாங்கி பாரம் இறக்க யாரும் இல்லையே தாகம் தீர்க்க சுணையாய் இங்கு கருணை இல்லையே கோபம் வாழ்வில் நிழலாய் ஓடி ஆடி அலையா பாசம் நெஞ்சில் கனலாய் ஓங்கி ஏங்கி எரிய காற்றே என் காற்றே உன் தாலாட்டில் இன்று தூங்கிடுவேன் தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே காயம் செய்த மனிதன் இன்று இருளில் கரைகிறேன் நியாயம் செய்த மனதை நினைத்து ஒளியில் நனைகிறேன் காலம் மீண்டும் மாற மாயம் கையில் இல்லை ஞாலம் மீண்டும் மாற பாரம் நெஞ்சில் இல்லை தாயே என் தாயே உன் சேய் இங்கு கருவில் கலந்திடுவேன் பரத்கிரிக்.காம் தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை போகும் வழிக்கு உன் நினைவே துணை ஆராரோ பாடு கண்மணியே ஆராரோ பாடு கண்மணியே ஆராரோ பாடு கண்மணியே கண்மணியே என் பொன்மணியே தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Un poomadi enakku Kidaikkavumillai Pogum vazhikku un ninaivae thunai Aaraaro paadu kanmaniyae Aaraaro paadu kanmaniyae Aaraaro paadu kanmaniyae Kanmaniyae en ponmaniyae Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Sogam thaangi Baaram irakka yaarum illaiyae Thaagam theerkka Sunaiyaai ingu karunai illaiyae atozlyric.com Kobam vaazhvil nizhalaai Oodi aadi alaiya Paasam nenjil kanalaai Ongi yengi eriya Kaatrae en Kaatrae un Thaalaattil indru thoongiduven Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Kaayam seidha manidhan Indru irulil karaigiren Nyaayam seidha manadhai Ninaithu ozhiyil nanaigiren Kaalam meendum maara Maayam kaiyil illai Nyaalam meedum maara Baaram nenjil illai Thaayae en Thaayae un Saei ingu karuvil kalanthiduven Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Un poomadi enakku Kidaikkavumillai Pogum vazhikku un ninaivae thunai Aaraaro paadu kanmaniyae Aaraaro paadu kanmaniyae Aaraaro paadu kanmaniyae Kanmaniyae en ponmaniyae Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thai Madiyil lyrics in Tamil by Kailash Kher, music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.