Friendship Gaana by Gana Achu song Lyrics and video

Artist:Gana Achu
Album: Single
Music:D. M. Udhaya Kumar
Lyricist:Gana Achu
Label:Lahari Music | T-Series
Genre:Friendship
Release:2021-09-22

Lyrics (English)

'பிரண்ட்ஷிப் கானா' | FRIENDSHIP GAANA SONG LYRICS IN TAMIL: The song "Friendship Gaana" is sung by Gana Achu from Harbhajan Singh and Losliya starrer Tamil film Friendship , directed by John Paul Raj. FRIENDSHIP GAANA song was composed by D. M. Udhaya Kumar , with lyrics written by Gana Achu .
Life eh majaa panna college ponum
En sir class la naa thoongura naanu
Semester ezhudhanunaa venum ne dhaano
Figurai sight adikka seekiram ponom
Vaada maama gildaakalaama
Gildaakki gilmaala chill pannalaama
Veena poomaattom vandha udamattoom
Friendukku yedhuna naa vuttu thara maattom
Pullingalum illingooo naangoo
Playboyum illingoo
Thamizhan mannukku
Chella pullaingoo
Vaa machaan vaa
Ennai konjittu po vaa
Vaa machaan vaa
Kalaaichu pesikalaam vaa
Vaa machaan vaa
Ennai konjittu po vaa
Vaa machaan vaa
Kalaaichu pesikalaam vaa
Iruppom nakkala
Kalaippom kindalaa
Mechaanic gang aa neenga
Unmaiyaaga nambalaam
atozlyric.com
Attiyila kumbalaaga
Iruppom naanga shape aa
Enga screen saver
Miya khalifa
College kanna veikkum
Enga bike stunt
Sirunga ellarum huntu-uhh
Mechanic gangu
Pasanga strongu
Friend mela
Paasama thoonghu
Vaada maama gildaakalaama
Gildaakki gilmaala chill pannalaama
Veena poomaattom vandha udamattoom
Friendukku yedhuna naa vuttu thara maattom
Pullingalum illingooo naangoo
Playboyum illingoo
Thamizhan mannukku
Chella pullaingoo
Vaa machaan vaa
Ennai konjittu po vaa
Vaa machaan vaa
Kalaaichu pesikalaam vaa
Vaa machaan vaa
Ennai konjittu po vaa
Vaa machaan vaa
Kalaaichu pesikalaam vaa.
லைஃப்ப மஜா பண்ண காலேஜ் போனோம்
என் சார் கிளாஸ்ல நா தூங்குற நானு
செமஸ்டர் எழுதணுனா வேணும் நீதானோ
ஃபிகரை சைட் அடிக்க சீக்கிரம் போனோம்
வாடா மாமா கில்டாகலாமா
கில்டாகி கில்மால சில் பண்ணலாமா
வீணா போமாட்டோம் வந்தா வுடமாட்டோம்
ஃப்ரண்டுக்கு எதுனானா வுட்டுத்தர மாட்டோம்
புள்ளிங்களும் இல்லிங்கோ நாங்கோ
பிளேபாயும் இல்லிங்கோ
தமிழன் மண்ணுக்கு
செல்ல புள்ளைங்கோ
பரத்கிரிக்.காம்
வா மச்சான் வா
என்னை கொஞ்சிட்டு போ வா
வா மச்சான் வா
கலாய்ச்சு பேசிக்கலாம் வா
வா மச்சான் வா
என்னை கொஞ்சிட்டு போ வா
வா மச்சான் வா
கலாய்ச்சு பேசிக்கலாம் வா
இருப்போம் நக்கலா
கலாய்ப்போம் கிண்டலா
மெக்கானிக் கேங் அ நீங்க
உண்மையாக நம்பலாம்
அட்டியில கும்பலாக
இருப்போம் நாங்க ஷேப் ஆ
எங்க ஸ்க்ரீன் சேவர்
மியா கலீஃபா
காலேஜ் கண்ணு வெக்கும்
எங்க பைக் ஸ்டண்ட்டு
சாருங்க எல்லாரும் ஹண்ட்டு
மெக்கானிக் கேங்கு
பசங்க ஸ்ட்ராங்கு
ஃப்ரண்ட்டு மேல
பாசமா தூங்கு
வாடா மாமா கில்டாகலாமா
கில்டாகி கில்மால சில் பண்ணலாமா
வீணா போமாட்டோம் வந்தா வுடமாட்டோம்
ஃப்ரண்டுக்கு எதுனானா வுட்டுத்தர மாட்டோம்
புள்ளிங்களும் இல்லிங்கோ நாங்கோ
பிளேபாயும் இல்லிங்கோ
தமிழன் மண்ணுக்கு
செல்ல புள்ளைங்கோ
வா மச்சான் வா
என்னை கொஞ்சிட்டு போ வா
வா மச்சான் வா
கலாய்ச்சு பேசிக்கலாம் வா
வா மச்சான் வா
என்னை கொஞ்சிட்டு போ வா
வா மச்சான் வா
கலாய்ச்சு பேசிக்கலாம் வா.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Friendship Gaana lyrics in Tamil by Gana Achu, music by D. M. Udhaya Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.