Yezhezhu Malai by Yuvan Shankar Raja, Santhosh Narayanan song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja, Santhosh Narayanan |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Madhan Karky |
Label: | Think Music India |
Genre: | Romantic |
Release: | 2024-07-09 |
Lyrics (English)
YEZHEZHU MALAI SONG LYRICS IN TAMIL: Yezhezhu Malai (ஏழேழு மலை) is a Tamil song from the film Yezhu Kadal Yezhu Malai , starring Nivin Pauly, Soori and Anjali, directed by Ram. "YEZHEZHU MALAI" song was composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja and Santhosh Narayanan , with lyrics written by Madhan Karky . ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி காதோடு பாலை வயல் வெளி தாண்டி நாடோடி அலைகிறேன் உன்னை தேடி எங்கேயும் உன் தடம் இல்லை நீ இல்ல மண்ணேதும் என் இடம் இல்லை சில ஆயிரம் ஆண்டாய் காத்திருந்தேன் நூறாயிரம் ஆசைகள் செய்திருந்தேன் ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி காதோடு பாலை வயல் வெளி தாண்டி நாடோடி அலைகிறேன் உன்னை தேடி இழையோடும் மலையோடும் உன் விறல் ரேகை விழியெல்லாம் வழியெல்லாம் உன் குழல் வாசம் நீரோடை முழுதும் உன் வேர்வை கயல்கள் மூட் புதரின் இடையில் உன் பார்வை முயல்கள் இது தேடல் முடிந்தால் நீ அங்கே இருந்தால் என் நெஞ்சம் உடைந்தாலும் உடையாமல் கவிதைகள் அனைத்தும் தொலைத்த ஒஅர் மொழியாய் உன்னை இழந்தே வாடுகிறேன் தன்னை கண்டா விழியை தொலைத்த ஒஅர் கணவாய் திசைக்கேட்டு தறிக்கொண்டு ஓடுகிறேன் ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி காதோடு பாலை வயல் வெளி தாண்டி நாடோடி அலைகிறேன் உன்னை தேடி Yezhezhu malai yezhu kadal thaandi Yengengo alaigindren uyir thedi Kaadodu baalai vayal veli thaandi Naadodi alaigindren unai thedi Engeyum un thadam illai Nee illa mannedhum en idam illai Sila aayiram aandaay kaathirundhen Nooraayiram aasaigal sendhirundhen Yezhezhu malai yezhu kadal thaandi Yengengo alaigindren uyir thedi Kaadodu baalai vayal veli thaandi Naadodi alaigindren unai thedi Ilaiyodum malaiyodum Un viral regai Vizhiyellaam vazhiyellaam Un kuzhal vaasam Neerodai muzhudhum Un vervai kayalgal Mood pudharin idaiyil Un paarvai muyalgal Idhu thedal mudindhaal Nee ange irundhaal En nenjam udaindhaalum udaiyaamal Kavidhaigal anaithum Tholaitha oar mozhiyaay Unai izhandhe vaadugiren Thanai kanda vizhiyai Tholaitha oar kanavaay Thisaikkettu tharikondu odugindren Yezhezhu malai yezhu kadal thaandi Yengengo alaigindren uyir thedi Kaadodu baalai vayal veli thaandi Naadodi alaigindren unai thedi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yezhezhu Malai lyrics in Tamil by Yuvan Shankar Raja, Santhosh Narayanan, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.