Mudhal Nee Mudivum Nee (Title Track) by Sid Sriram, Darbuka Siva song Lyrics and video
Artist: | Sid Sriram, Darbuka Siva |
---|---|
Album: | Single |
Music: | Darbuka Siva |
Lyricist: | Thamarai |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2025-03-07 |
Lyrics (English)
முதல் நீ முடிவும் நீ (டைட்டில் ற்றச்க்) | MUDHAL NEE MUDIVUM NEE (TITLE TRACK) LYRICS IN TAMIL: The song is recorded by Sid Sriram and Darbuka Siva from the Tamil film Mudhal Nee Mudivum Nee , directed by Darbuka Siva. The music of "MUDHAL NEE MUDIVUM NEE (TITLE TRACK)" song is composed by Darbuka Siva , while the lyrics are penned by Thamarai . முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே வழி எங்கும் பல பிம்பம் அதில் நான் சாய தோள் இல்லையே உன் போல யாரும் இல்லையே தீரா நதி நீதானடி நீந்தாமல் நான் மூழ்கி போனேன் நீதானடி வானில் மதி நீயல்ல நான்தானே தேய்ந்தேன் பாதி கானகம் அதில் காணாமல் போனவன் ஒரு பாவை கால் தடம் அதை தேடாமல் தேய்ந்தவன் காணாத பாரம் என் நெஞ்சிலே துணை இல்லா நான் அன்றிலே நாளெல்லாம் போகும் ஆனால் நான் உயிர் இல்லாத உடலே முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ தூர தேசத்தில் தொலைந்தாயோ கண்மணி உனை தேடி கண்டதும் என் கண்ணெல்லாம் மின்மினி பின்னோக்கி காலம் போகும் எனில் உன் மன்னிப்பை கூறுவேன் கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம் பிழை எல்லாமே கலைவேன் முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ நகராத கடிகாரம் அது போல் நானும் நின்றிருந்தேன் நீ எங்கு சென்றாய் கண்ணம்மா அழகான அரிதாரம் வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன் புன்னைகைக்கு போதும் கண்ணம்மா நீ கேட்கவே என் பாடலை உன் ஆசை ராகத்தில் செய்தேன் உன் புன்னகை பொன் மின்னலை நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன். Mudhal nee mudivum nee Moondru kaalam nee Kadal nee karaiyum nee Kaatru kooda nee Manadhoaram oru kaayem Unai yennaadha naalillayae Naanaage naanum illayae Vazhiyenghum pala bimbum Adhil naan saayeh thoalillayae Un pola yaarum illayae Theeraa nadhi nee dhaanadi Neendhaama naan moozhi ponanen Nee dhaanadi vaanil madhi Neeyalla naan dhaanae thaeindhaen Paadhi kaanagam Adhil kaanamel poanaven Oru parvai kaal thadam Adhai thaedaamal thaendhavan Thaalaadha baaram en nenjile Thunai illaa naan andrilae Naalellam pogum aanalum naan Uyirillaadha udalae Mudhal nee mudivum nee Moondru kaalam nee Kadal nee kariyum nee Kaatru koode nee Doora desathil Thullaindhaayo kanmani Unnai thaedi kandadhum En kannellam minmini Pinnokki kaalam pogum enil Un mannippao koaruvaen Kannokki naeri paarkum kanam Pizhai ellaamae kalaivaen Mudhal nee mudivum nee Moondru kaalam nee Kadal nee karaiyum nee Kaatru koode nee Nagaraadha kadigaaram Adhu pol naanum mindrirundhaen Nee engu sendraai kannamma Azhagaana aridhaaram Velipaarvaikku poosikondaen Punnagaikku podhum kannamma Naan kaetkavae en paadalai Un aasai raagathil seidhaen Un punnagai pon minnalai Naan koarthu aangaangu neidhaen Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mudhal Nee Mudivum Nee (Title Track) lyrics in Tamil by Sid Sriram, Darbuka Siva, music by Darbuka Siva. Includes YouTube video and lyrics in multiple languages.