Innisai Paadivarum by P. Unnikrishnan song Lyrics and video
Artist: | P. Unnikrishnan |
---|---|
Album: | Single |
Music: | S. A. Rajkumar |
Lyricist: | Vairamuthu |
Label: | Sun Music |
Genre: | Playful |
Release: | 2025-05-10 |
Lyrics (English)
இன்னிசை பாடிவரும்இளம் | INNISAI PAADIVARUM SONG LYRICS IN TAMIL: The song is recorded by P. Unnikrishnan from the Tamil film Thulladha Manamum Thullum , directed by Ezhil. The film stars Vijay and Simran in the lead role. The music of "INNISAI PAADIVARUM" song is composed by S. A. Rajkumar , while the lyrics are penned by Vairamuthu . இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவாி கண்கள் அறிவதில்லையே இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை கண் இல்லையென்றாலோ நிறம் பாா்க்கமுடியாது நிறம் பாா்க்கும் உன் கண்ணை நீ பாா்க்கமுடியாது குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா உணா்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீா்ந்துவிடும் கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளா்ந்துவிடும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை உயிா் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே உயிா் என்ன பொருள் என்று அலைபாய்ந்து திாியாதே வாழ்க்கையின் வோ்களோ மிக ரகசியமானது ரகசியம் காண்பதே மிக அவசியமானது தேடல் உள்ள உயிா்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவாி கண்கள் அறிவதில்லையே இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை Innisai paadi varum ilankaatruku uruvamillai Kaatralai illai endral oru paatoli ketpathillai Oru gaanam varugaiyil ullam kollai pogudhae Aanaal kaatrin mugavari kangal arivathillayae Indha vaazhkaiyae oru thedal dhaan Adhai thedi thedi thedum manadhu tholaigiradhae ae Innisai paadi varum ilankaatruku uruvamillai Kaatralai illai endral oru paatoli ketpathillaiii Kan illai endralo niram paarka mudiyathu Niram paarkum un kannai nee paarka mudiyathu Kuyil isai podhumae ada kuyil mugam thevaiya Unarvugal podhumae adhan uruvam thevaiya Kannil kaatchi thondri vittal karpanai theerndhuvidum Kannil thondra kaatchiyil dhaan karpanai valarndhu vidum Ada paadal polae thedal kooda oru sugamae ae Innisai paadi varum ilankaatruku uruvamillai Kaatralai illai endral oru paatoli ketpathillaii Uyir ondru illamal udal ingu nilaiyadhae Uyir enna porul endru azhai paaindhu thiriyadhae Vaazhkaiyin vergalo miga ragasiyam aanadhu Ragasiyam kaanbadhae nam avasiyam aanadhu Thedal ulla uyirgalukae dhinamum pasi irukum Thedal enbadhu ullavarai vaazhvil rusi irukum Ada paadal polae thedal kooda oru sugamae ae Innisai paadi varum ilankaatruku uruvamillai Kaatralai illai endral oru paatoli ketpathillai Oru gaanam varugaiyil ullam kollai pogudhae Aanaal kaatrin mugavari kangal arivathillayae Indha vaazhkaiyae oru thedal dhaan Adhai thedi thedi thedum manadhu tholaigiradhae ae Innisai paadi varum ilankaatruku uruvamillai Kaatralai illai endral oru paatoli ketpathillai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Innisai Paadivarum lyrics in Tamil by P. Unnikrishnan, music by S. A. Rajkumar. Includes YouTube video and lyrics in multiple languages.