Asku Maaro by Dharan Kumar, K. Sivaangi song Lyrics and video
Artist: | Dharan Kumar, K. Sivaangi |
---|---|
Album: | Single |
Music: | Dharan Kumar |
Lyricist: | Ku. Karthik |
Label: | Sony Music South |
Genre: | Party |
Release: | 2021-03-31 |
Lyrics (English)
ASKU MAARO SONG LYRICS IN TAMIL: அஸ்கு மாரோ This Party song is sung by Dharan Kumar and K. Sivaangi & released by Sony Music South . ASKU MAARO song was composed by Dharan Kumar , with lyrics written by Ku. Karthik . The music video of this track is picturised on Kavin, Teju Ashwini and Sivaangi. அஸ்கு மாரோ அஸ்க மாரோ அல்டிமேட்டு நம்ம பேரோ லுக்கு விட்டா வேர்டு வாரோ தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ உன்னால உன்னால எல்லாமே உன்னால ஓகேனு சொன்னாலே ஹெத்தாவேன் தன்னால கண்ணால கண்ணால அவ கட்டி கண்ணால த்ரீ சிக்ஸ்ட்டி டிகிரி ல நான்ஸ்ட்டாப்பா செஞ்சாலே உன்னப்போல் ஆள நான் பாத்ததில்ல யாரும் பாத்ததா சொல்லியும் கேட்டதில்ல ஹார்ட்டுதான் போகுது ஸ்கூலுகுள்ள லவ் சிலபஸ்ஸ நீ சொல்ல மெல்லமா வந்தனா மிஸ் வேர்ல்டு கொஞ்சம் வேகமா வந்தனா மிஸ் கோல்டு சொல்லு சொல்ல என் நெஞ்சுக்குள்ள ஹை வோட்டு கரண்ட்டு ஏ…அஸ்கு மாரோ அஸ்க மாரோ அல்டிமேட்டு நம்ம பேரோ.. லுக்கு விட்டா வேர்டு வாரோ தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ அஸ்கு மாரோ அஸ்க மாரோ அல்டிமேட்டு நம்ம பேரோ.. லுக்கு விட்டா வேர்டு வாரோ தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ சுத்தாத சுத்தாத ரீல் ரீலா சுத்தாத இல்லாத பொல்லாத கதையெல்லாம் வுடாத கொல்லாத கொல்லாத சீன் போட்டு கொல்லா..த ஆ..கத்தாத கத்தாத என் காதுல கத்தாத பரத்கிரிக்.காம் உன்னப்போல் ஆளுதான் நூறு பேரு நான் பாத்தவ கொஞ்சம் நீ வாயமூடு செல்லதா செல்லதா காயபோடு என்கிட்டதான் செல்லாது அப்புடி இப்புடி நூல விட்டு வந்து டெய்லிதான் மொக்கையும் வாங்கிகிட்டு காரி துப்புனாலும் மூஞ்ச வச்சு கேளு இது என்னடா பொலப்பு அஸ்கு மாரோ அஸ்க மாரோ ஆள பாத்தா பக்கா ஜீரோ அல்ட்டு மனைய வாங்கிட்டானோ கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ அஸ்கு மாரோ அஸ்க மாரோ ஆள பாத்தா பக்கா ஜீரோ அல்ட்டு மனைய வாங்கிட்டானோ கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ ஐ வாண்ட் அ மேரி யூ யு என்ன மேரிட் மீ போர் ட்வெண்டி போர் ட்வெண்டி இப்ப ஜோடி போட்டாச்சு மம்மியும் டாடியும் வெய்ட்டிங் பார் யூ அங்குளும் ஆண்டியும் வெயிட்டிங் பார் மீ நீ ரீலுதான் ரீலுதான் ஓட்டுநாலும் நம்ம தியேட்டரு புல் ஆகும் மை ஹௌவுசு தான் ஹௌசுதான் ஓப்பன் பார் யூ இனி லவ்சு தான் பண்ணலாம் கம் வித் மீ நீ விழுந்து வாரி மொக்கை வாங்குனாலும் தில்லா நிக்கிற ஐ லவ் யூ அஸ்கு மாரோ ஆ அல்டிமேட்டு ஆ லுக்கு விட்டா வேர்டு வாரோ தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ அஸ்கு மாரோ அஸ்க மாரோ ஆள பாத்தா அச்சா ஹீரோ மிஸ்சு விண்டும் குத்தும் ஆரோ யாரோ யாரோ இவன்தான் யாரோ அஸ்கு மாரோ அஸ்க மாரோ அல்டிமேட்டு நம்ம பேரோ.. லுக்கு விட்டா வேர்டு வாரோ தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ. Asku maaro aska maaro Ultimate-u namma pair-o Look-u vitta world-u war-o Thoontil podum kutty sparrow atozlyric.com Unnala unnala ellame unnala Ok nu sonnaale getha ven thannaala Kannaala kannaala ava katti kannaala 360 degree la non stopasenchaale Unnapol aala naan paathathilla yaarum Paaaththadha solliyum kettathilla Heart-u than poguthu school-u kulla Love syllabusa nee solla Mellamaa vanthana miss world-u Konjam vegamaa vanthana miss gold-u Sollu solla en nenjukulla High volt-u current-u Asku maaro aska maaro Ultimate-u namma pair-o Look-u vitta world-u war-o Thoontil podum kutty sparrow Asku maaro aska maaro Ultimate-u namma pair-o Look-u vitta world-u war-o Thoontil podum kutty sparrow Suththaadha suththaadha Reel reelaa suththaadha Illaadha pollaadha kathaiyellaam vudaadha Kollaatha kollaatha seen pottu kollaatha Kaththaadha kaththaadha en kaathula kaththaadha Unnapol aaluthaan nooru peru Naan paathava konjam nee vaaya moodu Chelladhaa chelladhaa kaaya podu En kittadhaan sellaathu Appudi ippudi noola vittu Vandhu dailyum mokkaiyum vaangi kittu Kaari thuppuaalum moonja vachu kelu Ithu ennada polappu haha Asku maaro asku maaro Aalla paaththaa pakka zero Ultu manaiya vaangittaano Current-u bill-aa kattittaano Asku maaro asku maaro Aalla paaththaa pakka zero Ultu manaiya vaangittaano Current-u bill-aa kattittaano I wanna marry you, you enna marry me Four twenty four twenty Ippo jodi pottaachu Mummy yum daddy yum waiting for you Uncle um aunty yum waiting for me Nee reel-u thaan reel-u thaan oottunaalum Namma theater-u full-aagum My house-u thaan house-u thaan open for you Ini loves-u thaan pannalaam come with me Nee vilunthu vaari mokkai vaangunaalum Thillaa nikkira I love you Asku maaro ho Ultimate-u ho Look-u vitta world-u war-o Thoontil podum kutty sparrow Asku maaro asku maaro Aalapaaththaa achchaa hero Miss-u wind um kuthum arrow Yaaro yaaro ivanthaan yaaro Asku Maaro Aska Maaro Ultimate-U Namma Pair-O Look-U Vitta World-U War-O Thoontil Podum Kutty Sparrow. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Asku Maaro lyrics in Tamil by Dharan Kumar, K. Sivaangi, music by Dharan Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.