Nee Mayakkura by Sinduri song Lyrics and video
Artist: | Sinduri |
---|---|
Album: | Single |
Music: | Vishal Chandrasekhar |
Lyricist: | Ku. Karthik |
Label: | Lahari Music | T-Series |
Genre: | |
Release: | 2020-06-12 |
Lyrics (English)
Nee Mayakkura lyrics, நீ மயக்குற the song is sung by Sinduri from Taana. Nee Mayakkura soundtrack was composed by Vishal Chandrasekhar with lyrics written by Ku. Karthik. Nee…mayakkura Madakkura kadathura Naan…odayuren Nodiyila madiyuren Saravediya naanum Unnaala peesaaguren Athiradiya neeyum Munnaala maasaagura Thikkavachi en spot-u Kullara weight aagura Nikkavachi en heart-il Nee vanthu seat aagura Pappappaara paakkaatha Thathaththaara thaakkaatha Paarvai ennai koththi poguthu Pippee dumdum oodhama Pamparampam paadaama Unnai suththi nenju ooduthu Ooo…un karuppu vellai Kannalathaan Ooo…nee kaattippora rangolithaan Ooo…nee paathathaala tholanjenada Ooo…nee paakkanunnu alanjenada atozlyric.com Nee thotta nodi mattum Nagaraama neela Manasippa thiththikkuthu Alangaaram illaama Azhagaagi poren Achcham mella koochamaaguthu Ooo…sathangal illa En pechula Ooo…yuthangal paaya en moochula Ooo…arthangal illa en pokkula Ooo…aaraanju paakka aasai illa Unnoda nenappinga Marankothi pola Usurukkul thola poduthae Yaarodum thokkaatha En penmai kooda Unnai paathu thokka thudikkuthae Pappappaara paakkaatha Thathaththaara thaakkaatha Paarvai ennai koththi poguthu Pippee dumdum oodhama Pamparampam paadaama Unnai suththi nenju ooduthu Nanna naana naanaanaa Naana naana naanaanaaa Naana naana naana naana naaa Nanna naana naanaanaa Naana naana naanaanaaa Naana naana naana naana naaa நீ……மயக்குற மடக்குற கடத்துற நான்…..ஒடையுறேன் நொடியில மடியுறேன் சரவெடியா நானும் உன்னால பீசாகுறேன் அதிரடியா நீயும் முன்னால மாசாகுறேன் திக்கவச்சி என் ஸ்பாட்டுகுள்ளர வெயிட் ஆகுற நிக்கவச்சி என் ஹார்ட்டில் நீ வந்து சீட் ஆகுற பப்பபபார பாக்காத தத்தத்தார தாக்காத பார்வை என்னை கொத்தி போகுது பிப்பீ டும்டும் ஊதாம பம்பரம்பம் பாடாம உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது ஓஒ…..உன் கருப்பு வெள்ளை கண்ணாலதான் ஓஒ…..நீ காட்டிப்போற ரங்கோலிதான் ஓஒ…..நீ பாத்ததால தொலைஞ்சேனடா ஓஒ…..நீ பாக்கனுன்னு அலைஞ்சேனடா பரத்கிரிக்.காம் நீ தொட்ட நொடி மட்டும் நகராம நீள மனசிப்ப தித்திக்குது அலங்காரம் இல்லாம அழகாகி போறேன் அச்சம் மெல்ல கூச்சமாகுது ஓஒ….சத்தங்கள் இல்ல என் பேச்சுல ஓஒ…..யுத்தங்கள் பாய என் மூச்சுல ஓஒ……அர்த்தங்கள் இல்ல என் போக்குல ஓஒ…….ஆராய்ஞ்சு பாக்க ஆசை இல்ல உன்னோட நெனைப்பிங்க மரங்கொத்தி போல உசுருக்குள் தொளை போடுதே யாரோடும் தோக்காத என் பெண்மைகூட உன்னை பாத்து தோக்க துடிக்குதே பப்பபபார பாக்காத தத்தத்தாரா தாக்காத பார்வை என்னை கொத்தி போகுது பிப்பீ டும்டும் ஊதாம பம்பரம்பம் பாடாம உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது நன்னா நான நானானா நான நான நானானா நான நான நான நான னா நன்னா நான நானானா நான நான நானானா நான நான நான நான னா Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nee Mayakkura lyrics in Tamil by Sinduri, music by Vishal Chandrasekhar. Includes YouTube video and lyrics in multiple languages.