Mayilaanjiye by Anand Aravindakshan, Shashaa Tirupati song Lyrics and video
Artist: | Anand Aravindakshan, Shashaa Tirupati |
---|---|
Album: | Single |
Music: | Siddhu Kumar |
Lyricist: | Dhamayanthi |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2021-07-06 |
Lyrics (English)
LYRICS OF MAYILAANJIYE IN TAMIL: 'மைலாஞ்ஜியே' The song is sung by Anand Aravindakshan and Shashaa Tirupati from the Tamil film Sivappu Manjal Pachai , directed by Sasi. The film stars Siddharth, G.V. Prakash Kumar and Lijo Mol Jose in the lead role. "MAYILAANJIYE" is a Love song, composed by Siddhu Kumar , with lyrics written by Dhamayanthi . Aathi yaaradi Yekkam thaaradi Koththu koththa Aasa vechi mothamaaga Thooki poradi Saanji paaradi Sanjae ponnendi Kannathoda kannam vechi Kichu kichu mootti poradi Nee sonna vaartha Naan serthu vechen En moochu kaaththaa Naan mathi vechen atozlyric.com Enj siru mailaanjiye Mayangidu nenjukulla Enj siru kallaliyae Thavikkuthu ullukkulla Enakkena nee iruntha Orutharum theva illa Madiyila thoonga senja Saagavum bayamae illa Ullangaikulla mugam vechi otti kolla Kaalam poora nee venum Unna paakkaatha oththa nodi nenjukulla Yeno kaneera maari therikkum Haan haa Neeyilla naan thaan na Nenachi naan paakala Kaigal kokkanum dhenam Moochatha motha mora Viralula paakuren Koosutha nadungutha Minjiya maata Un kaal eduthu Ithama nenjodu vaippenae Konjiya thozhula sanjiruppen Usurae en thaaram vaa nee thaanae Enj siru mailaanjiye Mayangidu nenjukulla Enj siru kallaliyae Thavikkuthu ullukkulla Enakkena nee iruntha Orutharum theva illa Madiyila thoonga senja Saagavum bayamae illa Koththu koththa Aasa vechi mothamaaga Thooki poradi. ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி சாஞ்சி பாரடி சாஞ்சே போனேன்டி கன்னத்தோட கன்னம் வச்சி கிச்சு கிச்சு மூட்டி போரடி நீ சொன்ன வார்த்த நான் சேர்த்து வெச்சேன் என் மூச்சு காத்தா நான் மாத்தி வெச்சேன் பரத்கிரிக்.காம் எஞ் சிறு மைலாஞ்ஜியே மயங்கிடு நெஞ்சுக்குள்ள எஞ் சிறு கள்ளலியே தவிக்குது உள்ளுக்குள்ளே எனக்கென நீ இருந்தா ஒருத்தரும் தேவை இல்ல மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல உள்ளங்கைகுள்ளே முகம் வச்சி ஒட்டி கொள்ள காலம் பூரா நீ வேணும் உன்ன பாக்காத ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும் ஹான் ஹா நீயில்லா நான்தான்னா நெனைச்சி நான் பாக்கல கைகள் கோக்கனும் தெனம் மூச்சத மொத மொற விரலுல பாக்குறேன் கூசுதா நடுங்குதா மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து இதமா நெஞ்சோடு வைப்பேனே கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன் உசுரே என் தாரம் வா நீ தானே எஞ் சிறு மைலாஞ்ஜியே மயங்கிடு நெஞ்சுக்குள்ள எஞ் சிறு கள்ளலியே தவிக்குது உள்ளுக்குள்ளே எனக்கென நீ இருந்தா ஒருத்தரும் தேவை இல்ல மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mayilaanjiye lyrics in Tamil by Anand Aravindakshan, Shashaa Tirupati, music by Siddhu Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.