Maya Nadhi by Ananthu, Pradeep Kumar, Swetha Mohan song Lyrics and video
Artist: | Ananthu, Pradeep Kumar, Swetha Mohan |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Uma Devi |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2025-01-08 |
Lyrics (English)
MAYA NADHI SONG LYRICS IN TAMIL: 'மாயா நதி' The song is sung by Ananthu , Pradeep Kumar and Swetha Mohan from the soundtrack album for the Tamil film Kabali , directed by Pa. Ranjith, starring Rajinikanth, Radhika Apte, Winston Chao and Dhansika. "MAYA NADHI" is a Love song, composed by Santhosh Narayanan , with lyrics written by Uma Devi . நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன் நான் என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில் மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே நீா் வழியே மீன்களைப் போல் என் உறவை நான் இழந்தேன் நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு துறவை நான் அடைந்தேன் ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி வலி தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே யானை பலம் இங்கே சேரும் உறவிலே போன வழியிலே வாழ்க்கை திரும்புதே தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன் காலம் என்னும் வீரனிடம் என் கொடியை நான் இழந்தேன் மணல் ஊரும் மழையாய் மடிமீது விழ வா வா அணை மீறும் புனலாய் மாா் சாய்ந்து அழ வா மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே யானை பலம் இங்கே சேரும் உறவிலே போன வழியிலே வாழ்க்கை திரும்புதே Nenjam ellam vannam pala vannam aaguthe Kanngal ellam inbam koodi kaneer aaguthe Naan unnai kanum varaiyil thaabatha nilaiyae Deshangal thirinthen thaniyae thaniyaeee Aayiram koodi murai naan thinam iranthen Naan ennai uyirrthen pirivil pirivilll Maaya nathi indru maarbil vazhiyuthe Thooya naraiyilum kadhal malaruthe Maaya nathi indru maarbil vazhiyuthe Thooya naraiyilum kadhal malaruthe Neer vazhiyae meengalai pol En uravai naan izhanthen Nee irunthum nee irunthum Oru thuravai naan adainthen Oli pokum irulae vazhvin porulaghi Vali theerkkum valiyaai vaanjai tharavaa ahhh Maaya nathi indru maarbil vazhiyuthe Thooya naraiyilum kadhal malaruthe Yaanai balam ingae serum uravilae Pona vazhiyilae vazhkkai thirumbuthe Desham ellam aalugindra oru padaiyai naan adainthen Kalam ennum veeranidam en kodiyai naan ezhanthen Manal orrum mazhaiyaai madi methu vizhava vaa Anai merum punalaai maar saainthu azhavaa Maaya nathi indru maarbil vazhiyuthe Thooya naraiyilum kadhal malaruthe Yaanai balam ingae serum uravilae Pona vazhiyilae vaazhkkai thirumbuthe Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Maya Nadhi lyrics in Tamil by Ananthu, Pradeep Kumar, Swetha Mohan, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.