Weekend by Kaushik Krish song Lyrics and video
Artist: | Kaushik Krish |
---|---|
Album: | Single |
Music: | Vijay Vicky (V2) |
Lyricist: | Ku. Karthik |
Label: | Sony Music South |
Genre: | Dance |
Release: | 2021-07-15 |
Lyrics (English)
வீக்கெண்ட், WEEKEND TAMIL LYRICS is recorded by Kaushik Krish from Sony Music South label. The music of "WEEKEND" song is composed by Vijay Vicky (V2) , while the lyrics are penned by Ku. Karthik . Yela yela yela yekkachakkam aagi pochu Tension podhum Thaan moolai moolai moolai moolaikkulla verthu pochu Vehnam podhum Eppa eppa eppa eppa namma vaazhurathu Sollu neeyum Thaan yengi yengi yengi ethanai naal thaangurathu Aiyyo podhum atozlyric.com Currency note-u Adhukku inga saave illai Adhu thaan thedi Naama inga sagurathu vegurathu romba kodumai Stress-eh yethi suththurathu thevai illai Weekend mattum break-u yedu Ishthamthukku panam pannalam, sollu Yaar sonnalum nikkatha nee orama Kai kaala kattatha kattathama Aadama paadama sandhosama, vaa ma Yaar sollukum support-u nee illai ma Vai poththi nikkatha nikkathama Un life-ah kondadu kondaduma, vaa ma Daily duty paakum antha moon-eh paaru Maasam one day party kelambum kathaiya nee kelu Season kooda varushamthula naalu varuthe Manasa mella kaaya vaikkum Summer-ah nee thallu vittatha nee allu Vaa life-u’ku eppothum u-turn illai Vayasu inga ponale return illai Speed-ah nee ootti mudikkathama, vaa ma Nee hard work panni thaan laabam illai Smart-ah nee yosicha thappe illai Ippo nee miss panna pinnala feel thaan ma Adanji kidantha siragadikka chance-eh illai Kootta thorantha poga vazhi thooram ellam namakke thaan Usura inga save pannikka locker illai Unnai neeyum free pannikka Vaazhum bodhe konjam sorgamtha paapome Yela yela yela yekkachakkam aagi pochu Tension podhum Thaan moolai moolai moolai moolaikkulla verthu pochu Vehnam podhum Eppa eppa eppa eppa namma vaazhurathu Sollu neeyum Thaan yengi yengi yengi ethanai naal thaangurathu Aiyyo podhum Currency note-u Adhukku inga saave illai Adhu thaan thedi Naama inga sagurathu vegurathu romba kodumai Stress-eh yethi suththurathu thevai illai Weekend mattum break-u yedu Ishthamthukku panam pannalam, sollu. ஏல ஏல ஏல எக்கச்சக்கம் ஆகிப் போச்சு டென்சன் போதும்ம் மூளை மூளை மூளை மூளைக்குள்ள வெந்து போச்சு வேணாம் போதும்ம் எப்ப எப்ப எப்ப எப்ப நாம வாழுறது சொல்லு நீ யும் எங்க எங்க எத்தன நாள் வாழுறது அய்யோ போதும் கரண்சி நோட்டு அதுக்கு இங்க சாவே இல்ல அத தான் தேடி நாம இங்க சாகுறது வேகுறது ரொம்ப கொடுமை பரத்கிரிக்.காம் ப்ரஸ்சர் ஏத்தி சுத்துறது தேவை இல்ல வீக்கெண்ட் மட்டும் ப்ரேக்க எடு இஷ்ட்டத்துக்கு பஃண்ணு பண்ணலாம் சொல்லு யார் சொன்னாலும் நிக்காத நீ ஓரமா கேக்காத கண்டாத கண்டதம்மா ஆடாம பாடாம சந்தோசமா? வா வா யார் சொல்லுக்கும் சல்பட்டு நீயில்லமா வாய் பொத்தி நிக்காத நிக்காதம்மா மூளைக்குள் கொண்டாடு கொண்டாடு மா வா வா டெய்லி டியூட்டி பாக்கும் அந்த மூண் அ பாரு மாசம் ஒன் டேய் பார்ட்டி பண்ண கெளம்பும் கதைய நீ கேளு சீசன் கூட வருசத்துல நாலு வருதே மனச மெல்ல காயவைக்கும் சம்மர்ர நீ தள்ளு விண்டர்ர நீ அள்ளு வாலிபுக்கு எப்போதும் யூட்டர்ண் இல்ல வயசெங்க போனாலும் ரிட்டர்ண் இல்ல ஸ்பீடா நீ ஓட்டி நீ நிக்காதம்மா வா வா நீ ஹார்டு வொர்க் பண்ணிதான் இலாபம் இல்ல ஸ்மார்ட் வொர்க்கா நீ யோசிச்சா தப்பே இல்ல இப்போ நீ பிக்ஸ் பண்ணல பின்னால பீல் தான்மா அடைச்சு கெடந்தா செறகடிக்க சான்ஸே இல்ல கூட்ட தொறந்தா போறவழி தூரம் எல்லாம் நமக்கே தான் உசுர இங்க சிறைபிடிக்க லாக்கர் இல்ல உன்ன நீயும் ஃப்ரீ பண்ணிக்க வாழும் போதே சொர்க்கத்த பாப்போமே ஏல ஏல ஏல எக்கச்சக்கம் ஆகிப் போச்சு டென்சன் போதும்ம் மூளை மூளை மூளை மூளைக்குள்ள வெந்து போச்சு வேணாம் போதும்ம் எப்ப எப்ப எப்ப எப்ப நாம வாழுறது சொல்லு நீ யும் தான் எங்க எங்க எத்தன நாள் வாழுறது அய்யோ போதும் கரண்சி நோட்டு அதுக்கு இங்க சாவே இல்ல அத தான் தேடி நாம இங்க சாகுறது வேகுறது ரொம்ப கொடுமை ப்ரஸ்சர் ஏத்தி சுத்துறது தேவை இல்ல வீக்கெண்ட் மட்டும் ப்ரேக்க எடு இஷ்ட்டத்துக்கு பஃண்ணு பண்ணலாம் சொல்லு. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Weekend lyrics in Tamil by Kaushik Krish, music by Vijay Vicky (V2). Includes YouTube video and lyrics in multiple languages.