Karakki by Senthil Ganesh, Rajalakshmi song Lyrics and video

Artist:Senthil Ganesh, Rajalakshmi
Album: Single
Music:Ady Kriz
Lyricist:Vignesh Ramakrishna
Label:Think Music India
Genre:Folk, Festivals
Release:2022-01-18

Lyrics (English)

LYRICS OF 'KARAKKI' IN TAMIL: கரக்கி The song is sung by Senthil Ganesh and Rajalakshmi from Think Music India . KARAKKI is a Folk and Festivals song, composed by Ady Kriz , with lyrics written by Vignesh Ramakrishna .
Eh veratti varuvanunga paakkathadi
Eh koratti kannukkari mathikkathadi
Maman oiyarama madi mela saanjukka thaan
Kadigaalam yethumilla kenathoram yaarumilla
Naanum maman solla nee seema raasan illa
Murukkaana meesa illa olattama poda mella
Jaadhi malliga pola sattunu pattunu izhukkum kannu
Koora selaiya pola madichu kattanum naanum unnai
Parakkura pappara mottai izhukkura javvu muttai
Verai yaaru neethaan pulla
Adiye…
naagarathiname kitta kitta vaadi rathiname
Muzhusa…
sevatha sivappi adiye vaa
Ye vetti vetti pakkaiyila vetti paiyan enna panna
Patti thotti thoongaiyila kattikida neeyum vara
Thatti thatti vaikaiyila thattu kettu poyiputta
Kitta kitta paayum antha kannu renda nondi vaipen
Thanga thanga thanga kuyile
En nenjukulla odum rayile
Ye anga inga thaavum mayile
Nee kovapatta veesum veyile
Ye senju vacha selaya
Naan pichu vacha yelaya
Hey aathangara vazhiya
Ennai koththi pona kiliye
Adiye…
naagarathiname kitta kitta vaadi rathiname
Muzhusa…
sevatha sivappi adiye vaa.
ஏ வெரட்டி வருவானுங்க பாக்காதடி
ஏ கொரட்டி கண்ணுக்காரி மதிக்காதடி
atozlyric.com
மாமன் ஒய்யாரமா மடி மேல சாஞ்சுக்க தான்
கடிகாலம் ஏதுமில்ல கெணத்தோரம் யாருமில்ல
நானும் மாமன் சொல்ல நீ சீம ராசன் இல்ல
முருக்கான மீச இல்ல ஒலட்டாம போடா மெல்ல
ஜாதி மல்லிக போல சுட்டுனு பட்டுனு இழுக்கும் கண்ணு
கூர சேலைய போல மடிச்சு கட்டணும் நானும் உன்ன
பறக்குற பப்பர மொட்ட இளுக்கு ஜவ்வு முட்டாய்
வேற யாரு நீ தான் புள்ள
அடியே…
நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே
முழுசா…
செவத்த செவப்பி அடியே வா
ஏ வெட்டி வெட்டி பாக்கையில வெட்டி பையன் என்ன பண்ண
பட்டி தொட்டி தூங்கையில கட்டிகிட நீயும் வர
தப்பு தட்டி வைக்கையில தட்டு கேட்டு போயிகிட்ட
கிட்ட கிட்ட பாயும் அந்த கண்ணு ரெண்ட நொண்டி வைப்பேன்
தங்க தங்க தங்க குயில
என் நெஞ்சுக்குள்ள பாயும் ராயில
ஏ அங்க இங்க தாவும் மயில
நீ கோவப்பட்டா வீசும் வெயில
ஏய் செஞ்சு வச்ச சிலையா
நான் பிச்சு வச்சா இலையா
ஏ ஆத்தங்கர வழிய
என கொத்தி போன கிளியே
அடியே…
நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே
முழுசா…
செவத்த செவப்பி அடியே வா.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Karakki lyrics in Tamil by Senthil Ganesh, Rajalakshmi, music by Ady Kriz. Includes YouTube video and lyrics in multiple languages.