Ninaithu Ninaithu Parthen by Krishnakumar Kunnath (K.K) song Lyrics and video
Artist: | Krishnakumar Kunnath (K.K) |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Five Star Audio |
Genre: | Playful |
Release: | 2024-09-13 |
Lyrics (English)
நினைத்து நினைத்து பார்த்தேன் | NINAITHU NINAITHU PARTHEN SONG LYRICS IN TAMIL: The song is recorded by Krishnakumar Kunnath (K.K) from the Tamil film 7G Rainbow Colony , directed by Selvaraghavan. The film stars Ravi Krishna and Sonia Agarwal in the lead role. The music of "NINAITHU NINAITHU PARTHEN" song is composed by Yuvan Shankar Raja , while the lyrics are penned by Na. Muthukumar . நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா ஆ தூது பேசும் கொலுசின் ஒளியை அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் உடைந்து போன வளையல் பேசுமா ஆ உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா தொடர்ந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும் திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும் ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன் Ninaithu ninaithu paarthen Nerungi vilagi nadandhen Unnaal dhaanae naanae Vaazhgiren ohoo Unnil indru ennai paarkkiren Eduthu padithu Mudikkum munnae Eriyum kadidham Edharku pennae Unnaal dhaanae naanae Vaazhgiren ohoo Unnil indru ennai paarkkiren Mmmm…mmmm…mmm Mmmm…mmmm…mmm mmm Amarndhu pesum Marangalin nizhalum Unnai ketkum eppadi solven Udhirndhu pona Malarin mounama aa Thoodhu pesum Kolusin oliyai Araigal ketkum Eppadi solven Udaindhu pona Valaiyal pesuma aaa Ullangaiyial Veppam serkkum Viralgal indru engae Thozhil saindhu Kadhaigal pesa Mugamum illai ingae Mudhal kanavu Mudindhidum munnamae Thookkam kalaindhadhae Ninaithu ninaithu paarthen Nerungi vilagi nadandhen Unnaal dhaanae naanae Vaazhgiren ohoo Unnil indru ennai paarkkiren Pesi pona Vaarthaigal ellaam Kaalam dhorum Kaadhinil ketkum Saambal karaiyum Vaarthai karaiyuma Paarthu pona Paarvaigal ellaam Pagalum iravum Kelvigal ketkum Uyirum pogum Uruvam poguma Thodarndhu vandha Nizhalum ingae Theeyil serndhu pogum Thiruttu pona Thadayam paarthum Nambavillai naanum Oru tharunam Edhirinil thondruvaai Endrae vaazhgiren Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ninaithu Ninaithu Parthen lyrics in Tamil by Krishnakumar Kunnath (K.K), music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.