Kaathirundhen by Ananthu, Srisha Vijayasekar song Lyrics and video
Artist: | Ananthu, Srisha Vijayasekar |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Thamarai |
Label: | Think Music India |
Genre: | Happy |
Release: | 2021-03-17 |
Lyrics (English)
KAATHIRUNDHEN SONG LYRICS IN TAMIL: Kaathirundhen (காத்திருந்தேன்) is a Tamil song from the film Maara , starring Madhavan, Shraddha Srinath, Sshivada, Moulee, Alexander Babu and Minon, directed by Dhilip Kumar. "KAATHIRUNDHEN" song was composed by Mohamaad Ghibran and sung by Ananthu and Srisha Vijayasekar , with lyrics written by Thamarai . காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேட்க்கும் வரை பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன் நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை வெளியில் சொல்ல முடியாதென்றும் நான் கூட அதே நிலை முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய் பல கதவு மோதும் காகிதம் ஆனேன்னே அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும் ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே பேசாத கதை நூறு பேசும் நிலை வரும் போது வார்த்தை என எதுவும் வராது வராது வராது மௌனம் ஆனேனே காலம் உறைந்தே போகும் காற்று அழுதே தீரும் இந்த நொடி இறந்தாலும் சம்மதம் கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும் பரத்கிரிக்.காம் காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேட்க்கும் வரை பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை. Kaathirundhen kaathirundhen Kaaladi oosaigal ketkum varai Paarthirundhen paarthirundhen Paarvaigal poi varum thooram varai Neengamal unnai Naan enni vaazhnthen Ninaivil paadhi kanavil paadhi Naal thorum idhe nizhai Veliyil solla mudiyathendrum Naan kooda adhe nizhai Mugavarigal illa Oru mudhal kadithamai Pala kadhavu modhum kaagitham aanene Arimugangal illa pala kadhavugalilum Oru mugathai thedum kaarmugil naanaane Pesatha kadhai nooru Pesum nizhai varumpothu Vaarthai ena edhuvum varathu Varathu varathu mounam aanene Kaalam urainthe pogum Kaatru azhuthe theerum Intha nodi iranthalum sammatham Kanneerin mazhaiyil kadalgalum neeraadum atozlyric.com Kaathirundhen kaathirundhen Kaaladi oosaigal ketkum varai Paarthirundhen paarthirundhen Paarvaigal poi varum thooram varai. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaathirundhen lyrics in Tamil by Ananthu, Srisha Vijayasekar, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.