Pachai Kiligal Tholodu by Dr.KJ Yesudas, Nirmala Seshadri song Lyrics and video
Artist: | Dr.KJ Yesudas, Nirmala Seshadri |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Dance |
Release: | 2025-02-19 |
Lyrics (English)
PACHAI KILIGAL THOLODU SONG LYRICS IN TAMIL: Pachai Kiligal Tholodu (பச்சை கிளிகள் தோளோடு) is a Tamil song from the film Indian , starring Kamal Haasan, Manisha Koirala, Urmila Matondkar and Sukanya, directed by S. Shankar. "PACHAI KILIGAL THOLODU" song was composed by A. R. Rahman and sung by Dr.KJ Yesudas and Nirmala Seshadri , with lyrics written by Vairamuthu . பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை சின்ன சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம் வயலின் சுத்தம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் அட மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம் வாழ்வில் நூா் ஆனந்தம் வாழ்வே பேரானந்தம் பெண்ணே நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம் பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் நீ இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம் பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் என் காது வரைக்கும் கம்பளி போத்தும் கருணை ஆனந்தம் சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம் கண்ணே உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம் பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை Thanthaana nae thaananae aanatha maee Thanthaana nae thaananae aanatha maee Thanthaana nae thaananae aanatha maee Thanthaana nae thaananae aanatha maee Pachai kiligal tholodu Pattu kuyilo maniyodu Boologam aanandhathin ellai Indha boomikku Kanneer sondham illai Pachai kiligal tholodu Pattu kuyilo maniyodu Boologam aanandhathin ellai Indha boomikku Kanneer sondham illai Chinna siru koottukulla Sorgham irukku Ada chinna chinna anbilthaanae Jeevan innum irukku Pattaampoochi kootathukku Pattaa edhukku Ada paasam mattum podhum kannae Kaasu panam ennathukku Pachai kiligal tholodu Pattu kuyilo maniyodu Boologam aanandhathin ellai Indha boomikku Kanneer sondham illai Andha vinnil aanandham Indha mannil aanandham Adi boomi pandhai mutti vandha Pullil aanandham Vayilin sutham aanandham Mazhayin satham aanandham Ada mazhayil kooda saayam pogaa Vaanavil aanandham Vazhvil noor aanandham Vazhvae per aanandham Pennae narai ezhudhum suyasaridham Adhil anbae aanandham aananadham Pachai kiligal tholodu Pattu kuyilo maniyodu Boologam aanandhathin ellai Indha boomikku Kanneer sondham illai Un moochil naan vazhnthaal En mudhmai aanandham Nee innoru piraviyil Ennai pettraal innum aanandham Pani kottum mathathil Un vetpam aanandham En kaadhu varaikkum Kambili pothum karunai aanandham Sondham orr aanandham Bandham per aanandham Kannae un vizhiyaal Pirarku azhuthaal Kanneerum aanandham aanandham Pachai kiligal tholodu Pattu kuyilo maniyodu Boologam aanandhathin ellai Indha boomikku Kanneer sondham illai Pachai kiligal tholodu Pattu kuyilo maniyodu Boologam aanandhathin ellai Indha boomikku Kanneer sondham illai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pachai Kiligal Tholodu lyrics in Tamil by Dr.KJ Yesudas, Nirmala Seshadri, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.