Po Urave by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | A H Kaashif |
Lyricist: | Madhan Karky |
Label: | T-Series Tamil |
Genre: | Playful |
Release: | 2025-03-26 |
Lyrics (English)
PO URAVE SONG LYRICS IN TAMIL: Po Urave (போ உறவே) is a Tamil song from the film Kaatrin Mozhi , starring Jyothika, Vidharth and Lakshmi Manchu, directed by Radha Mohan. "PO URAVE" song was composed by A H Kaashif and sung by Sid Sriram , with lyrics written by Madhan Karky . ஆஅ ஆஅ ஆஅ நீ உன் வானம் உனக்கென ஓர் நிலவு நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று நான் என் கூதல் நனையாத மௌனங்கள் நான் நம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள் உன் புன்னகையின் பின்னணியில் சிலரில் சோகம் எப்போதும் யார் என்றே நீ அறியா இதயங்களில் மழையானாய் நான் என்றே கண்டும் ஏன் பொழியாமல் நீங்கி போனாய் பரத்கிரிக்.காம் போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும் என் சிறு இதயம் பழகுதடி நீ அற்ற இரவு வீட்டுக்குள் துறவு ஏன் இந்த உறவு விலகுதடி இது நிலை இல்லை வெறும் மலை அன்றோ இது மலை இல்லை சிறு மழை என்றோ இந்த நொடிகள் கனவே எனவே உறவே சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே போ உறவே Aaa aaa aaa Nee un vaanam Unakkena oor nilavu Nee un paadhai Unakkendrae un poongaatru Naan en koothal Nanaiyatha mounangal Naan nam koodu Thanimai neekkum padalgal Un punnagayin pinnaniyil Silaril sogam eppothum Yaar endrae nee ariyaa Idhayangalil mazhaiyanaai Naan endrae kandum yen Pozhiyamaal neengi poonaai atozlyric.com Po uravae Enai maranthu Nee unthan kanavugal Thurathiyae Po uravae Siraganinthu nee unthan Gangalai uthariyae Po uravae Enai maranthu Nee unthan kanavugal Thurathiyae Po uravae Siraganinthu nee unthan Gangalai uthariyae Mattrangal athaiyum Thoorangal ithaiyum En siru idhayam pazhaguthadi Nee attra iravu Veettukul thuravu Yen intha uravu vilaguthadi Ithu nilai illai Verum malai andro Ithu malai illai Siru mazhai yendro Intha nodigal kanavae Enavae uravae Saththamittu sollivittu Muththamittu thallivittu Po uravae Enai maranthu Nee unthan kanavugal Thurathiyae Po uravae Siraganinthu nee unthan Ganangalai uthariyae Po uravae Enai maranthu Nee unthan kanavugal Thurathiyae Po uravae Siraganinthu nee unthan Ganangalai uthariyae Po uravae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Po Urave lyrics in Tamil by Sid Sriram, music by A H Kaashif. Includes YouTube video and lyrics in multiple languages.