Kurukku Siruthavaley by Hariharan, Mahalakshmi Iyer song Lyrics and video
Artist: | Hariharan, Mahalakshmi Iyer |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | |
Genre: | Love |
Release: | 2025-04-17 |
Lyrics (English)
'குறுக்கு சிறுத்தவளே' | KURUKKU SIRUTHAVALEY SONG LYRICS IN TAMIL: The song "Kurukku Siruthavaley" is sung by Hariharan and Mahalakshmi Iyer from Arjun, Manisha Koirala and Raghuvaran starrer Tamil film Mudhalvan , directed by S. Shankar. KURUKKU SIRUTHAVALEY song was composed by A. R. Rahman , with lyrics written by Vairamuthu . குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஒரு கண்ணில் நீா் கசிய உதட்டு வழி உசிா் கசிய உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோட விழுந்த இலை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே கம்பஞ்சங்கு விழுந்த மாதிாியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழியில் சிாிச்சு பேசறியே வாயி மேல வாய வெச்சு வாா்த்தைகளை உறிஞ்சிபுட்ட விரல வெச்சு அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஒரு தடவ இழுத்து அணைச்சபடி உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே ஒம்முதுக தொலைச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பாா்வை ஒடம்பு மண்ணில் புதையிற வரையில் உடன் வரக் கூடுமோ உசிா் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே அட உன் ஜீவனில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் உன்ன கொஞ்சம் பூசுவேன் ஐயா உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்துவேன் ஐயா ஒஹோ ஓஓஓ ஒஹோ ஓஓஓ ஒஹோ ஓஓஓ ஒஹோ ஓஓஓ Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae Kurukku chiruthavalae aee ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae Oru kannil neer kasiya aaa udhattu vazhi usir kasiya Unnalae sila murai irakkavum sila murai pirakkavum aanadhae Ada aathoda vizhundha ela andha aathoda povadhu pol Nenju unnodu thaan pinnodudhae Ada kaalam marandhu kaattu maramum pookkiradhaee Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae Hey hey hey hey hey hey Hey hey hey hey hey hey Kambanjangu vizhundha maadhiriyae Kannukkulla nozhainju uruthariyae Kodiya vittu kudhicha malligaiyae oru mozhiyil sirichu pesariyae Vaayi mela vaaya vechu vaarthaighala urinju putta Verala vechu azhuthiya kazhuthula koluthiya veppam innum pogala Adi ompola chevappu illa kanukkaal kooda karuppu illa Nee theendum idam thithikkumae Ini baakki odambum seiya vendum baakkiyamaee Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae Oru thadava izhuthu anaicha padi uyir moocha niruthu kanmaniyae Om mudhugha tholachu veliyera innum konjam irukku ennavanae Mazhaiyadikkum siru pechu veyiladikkum oru paarvai Odambu mannil pudhaiyira varaiyil udan vara koodumo ooo Usir ennoda irukkaiyila nee mannoda povadhengae Ada un jeevanil naan illaiyaa Kolla vandha maranam kooda kozhambumaiyaa aaah Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae Nenjil manja thechu kulikkaiyil Unna konjam poosuven aiyaa Un kolusukkul maniyaaga enna konjam Maathuven aiyaaa… Ohoo ooooo oooooo ohoo oooooo ooooooo Ohoo oooooo ooooo ohoo oooooo oooooo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kurukku Siruthavaley lyrics in Tamil by Hariharan, Mahalakshmi Iyer, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.