Manmadhane Nee by Sadhana Sargam song Lyrics and video
Artist: | Sadhana Sargam |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Snehan |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2025-02-03 |
Lyrics (English)
'மன்மதனே நீ' | MANMADHANE NEE SONG LYRICS IN TAMIL: The song "Manmadhane Nee" is sung by Sadhana Sargam from Silambarasan and Jyothika starrer Tamil film Manmadhan , directed by A. J. Murugan. MANMADHANE NEE song was composed by Yuvan Shankar Raja , with lyrics written by Snehan . மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான் மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான் என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியல உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னையும் மயக்கவில்லை எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னையும் மயக்கவில்லை மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான் மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான் நானும் ஓர் பெண் என பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன் உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன் எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய் எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய் அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன் சுகமாய் நானும் மலருகிறேன் உனக்கேதும் தெரிகிறதா ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் சரித்திரமோ ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் சரித்திரமோ மன்மதனே உன்னை பார்க்கிறேன் மன்மதனே உன்னை ரசிக்கிறேன் மன்மதனே உன்னை ருசிக்கிறேன் மன்மதனே உன்னில் வசிக்கிறேன் உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ள ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ள அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ள ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ள ஆஹாஹா ஹா ஹா ஹா ஹா ஆஹாஹா ஹா ஆஹாஹா ஹா ஹா ஹா ஹா ஆஹாஹா ஹா Manmadhanae nee kalaignyan thaan Manmadhanae nee kavingyan thaan Manmadhanae nee kaadhalan thaan Manmadhanae nee kaavalan thaan Ennai unakullae tholaithen yeno theriyala Unnai kanda nodi yeno innum nagarala Unthan rasigai nanum unaken puriyavillai Ethanai aangal kadanthu vanthen Evanaiyum pidikavillai Irubathu varudam unnai pol evanum Ennaiyum mayakavillai Ethanai aangal kadanthu vanthen Evanaiyum pidikavillai Irubathu varudam unnai pol evanum Ennaiyum mayakavillai Manmadhanae nee kalaignyan thaan Manmadhane nee kavingyan thaan Manmadhanae nee kaadhalan thaan Manmadhanae nee kaavalan thaan Naanum oar pennena Pirantha palanai indrae thaan adainthen Unnai naan paartha pin Aangal vargathai naanum mathithen Enthan nenjil oonjal katti Aadi kondae irukiraai Enakul pugunthu engo neeyum Odi kondae irukiraai Azhagaai naanum maarugiren Arivaai naanum pesugiren Sugamaai naanum malarugiren Unakethum therigirathaa Oru murai paarthaal pala murai inikira enna visithiramo Nanbanae enaku kaadhalan aanaal athuthaan sarithiramo Oru murai paarthaal pala murai inikira enna visithiramo Nanbanae enaku kaadhalan aanaal athuthaan sarithiramo Manmadhanae unnai paarkiren Manmadhanae unnai rasikiren Manmadhanae unnai rusikiren Manmadhanae unnil vasikiren Unnai muzhuthaaga naanum mendru muzhungavo Unthan munnadi matum vetkam marakavo Enthan padukaraiku unthan peyarai vaikavo Adimai saasanam ezhuthi tharugiren ennai yetru kolla Aayul varayil unnudan irupen anbaai paarthu kolla Adimai saasanam ezhuthi tharugiren ennai yetru kolla Aayul varayil unnudan irupen anbaai paarthu kolla Aahaha haa haa haa haa aahaha haa Aahaha haa haa haa haa aahaha haa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Manmadhane Nee lyrics in Tamil by Sadhana Sargam, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.