Matta by Yuvan Shankar Raja, Shenbagaraj, Velu, Sam, Narayanan Ravishankar song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja, Shenbagaraj, Velu, Sam, Narayanan Ravishankar |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Vivek |
Label: | T-Series |
Genre: | Dance |
Release: | 2024-09-02 |
Lyrics (English)
MATTA SONG LYRICS IN TAMIL: 'மட்ட' The song is sung by Yuvan Shankar Raja , Shenbagaraj , Velu , Sam and Narayanan Ravishankar from the soundtrack album for the Tamil film The Greatest of All Time , directed by Venkat Prabhu, starring Vijay, Prashanth, Prabhu Deva, Mohan, Jayaram, Sneha and Laila. "MATTA" is a Dance song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Vivek . மட்ட மட்ட என்ன நட என்ன நட ஏறி வாரா ஜிலுக்கா கண்ணதாசன் சொன்ன பொண்ணு கண்ணு முன்ன இருக்கா என்ன நட என்ன இட ஏறி வாரா ஜிலுக்கா மன்மதனே அம்பு எடுத்து கண்ண குத்தி கெடக்கான் மட்ட மட்ட அடி மட்ட அடி அடி மட்ட மட்ட மட்ட மட்ட ராஜா மட்ட எங்க வந்து யாரு கிட்ட மட்ட மட்ட ராஜா மட்ட எங்க வந்து யாரு கிட்ட அட்ட அட்ட அட்ச மட்ட மச்சி கெட்டா மஞ்ச சட்ட மம்டி வர்றான் பள்ளம் வெட்ட போயிருவ கிட்ட தட்ட பார்டர் கெட்டி வச்ச சட்டி பாம்புக்கு நீ கோழி முட்டை ஏறி வந்து மாட்டிகிட்ட எங்க வந்து யாருகிட்ட யாரு கிட்ட யாரு கிட்ட என்ன நட என்ன நட ஏறி வாறா ஜிலுக்கா தெக்க நின்னா எக்க சக்கம் போற இடம் வடக்கா ஊர விட்ட தெரு கட மாராடப்பு குடுக்கா மன்மதனே அம்பு எடுத்து கண்ண குத்தி கெடக்கான் தா தா டௌலத்தா தா தா டௌலத்தா தா தா டௌலத்தா தா தா டௌலத்தா மட்ட மட்ட அடி மட்ட அடி அடி மட்ட மட்ட Matta Matta Enna nada Enna nada Yeri varaa jillukka Kannadaasan sona ponnu Kannu muuna irukkaa Enna nada Enna idai Yeri varaa jillukka Manmadhaane ambu eduthu Kanna kuthi kedakan Matta Matta Adi matta Adi adi matta matta Matta matta matta Raaja matta Enga vanthu Yaarukitta Matta matta matta Raaja matta Enga vanthu Yaarukitta Atta atta Adchaa matta Machi keda Manja satta Mamti varran Pallam vetta Poyiruva kitta thatta Border keri vacha satta Pambuku nee koli mutta Yeri vanthu mattikitta Enga vanthu Yaarukitta Yaarukitta Yaarukitta Enna nada Enna nada Yeri varaa jillukka Thekka ninna Ekka chakkam Pora idam vadakka Ora vitta theru kada Maradapu kudukaa Manmadhaane ambu eduthu Kanna kuthi kedakan Tha tha dowlathaa Tha tha dowlathaa Tha tha dowlathaa Tha tha dowlathaa Matta Matta Adi matta Adi adi matta matta Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Matta lyrics in Tamil by Yuvan Shankar Raja, Shenbagaraj, Velu, Sam, Narayanan Ravishankar, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.