Ennai Kadhalithal Mattum Pothuma by T. M. Soundararajan, P. Susheela song Lyrics and video
Artist: | T. M. Soundararajan, P. Susheela |
---|---|
Album: | Single |
Music: | S. M. Subbaiah Naidu |
Lyricist: | Vaali |
Label: | Moviezz |
Genre: | Playful |
Release: | 2025-04-30 |
Lyrics (English)
ENNAI KADHALITHAL MATTUM POTHUMA SONG LYRICS IN TAMIL: Ennai Kadhalithal Mattum Pothuma (என்னை காதலித்தால் மட்டும் போதுமா) is a Tamil song from the film Aasai Mugam , starring Saroja Devi B., M.G. Ramachandran and Nagesh, directed by P. Pullaiah. "ENNAI KADHALITHAL MATTUM POTHUMA" song was composed by S. M. Subbaiah Naidu and sung by T. M. Soundararajan and P. Susheela , with lyrics written by Vaali . என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா உன் கைகளில் வரவும் வேண்டுமா என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா உன் கைகளில் வரவும் வேண்டுமா இந்தக் கைகளில் வந்தால் போதுமா நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா இந்தக் கைகளில் வந்தால் போதுமா நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா ஊரென்ன சொல்லும் சொல்லட்டுமே உறவென்ன பேசும் பேசட்டுமே ஊரென்ன சொல்லும் சொல்லட்டுமே உறவென்ன பேசும் பேசட்டுமே காதலர் நெஞ்சம் கொஞ்சட்டுமே காதலர் நெஞ்சம் கொஞ்சட்டுமே காவிய வாழ்வை மிஞ்சட்டுமே என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா பரத்கிரிக்.காம் காவிரி கெண்டை கண்களிலே தாமரைப் பொய்கை கன்னத்திலே காவிரி கெண்டை கண்களிலே தாமரைப் பொய்கை கன்னத்திலே நாயகன் வந்தான் பக்கத்திலே நாயகன் வந்தான் பக்கத்திலே நாயகி விழுந்தாள் வெட்கத்திலே என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா ஆசைகள் தொடங்கும் நெஞ்சத்திலே ஆடி அடங்கும் மஞ்சத்திலே ஆசைகள் தொடங்கும் நெஞ்சத்திலே ஆடி அடங்கும் மஞ்சத்திலே மாந்தளிர் மேனி என்னருகே மாந்தளிர் மேனி என்னருகே மன்னவன் தோள்கள் என்னருகே என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா உன் கைகளில் வரவும் வேண்டுமா இந்தக் கைகளில் வந்தால் போதுமா நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா Ennai kaadhalithaal Mattum podhumaa Un kaigalil Varavum vendumaa Indha kaigalil Vandhaal podhumaa Nee kettadhai Tharavum vendumaa Ennai kaadhalithaal Mattum podhumaa atozlyric.com Oorenna sollum Sollattumae Uravenna pesum Pesattumae Oorenna sollum Sollattumae Uravenna pesum Pesattumae Kaadhalar nenjam Konjattumae Kaadhalar nenjam Konjattumae Kaaviya vaazhvai Minjattumae Ennai kaadhalithaal Mattum podhumaa Kaaviri kendai Kangalilae Thaamarai poigai Kannathilae Kaaviri kendai Kangalilae Thaamarai poigai Kannathilae Naayagan vandhaan Pakkathilae Naayagan vandhaan Pakkathilae Naayagi vizhundhaal Vetkathilae Ennai kaadhalithaal Mattum podhumaa Aasaigal thodangum Nenjathilae Aadi adangum Manjathilae Aasaigal thodangum Nenjathilae Aadi adangum Manjathilae Maanthalir meni ennarugae Maanthalir meni ennarugae Mannavan tholgal ennarugae Ennai kaadhalithaal Mattum podhumaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ennai Kadhalithal Mattum Pothuma lyrics in Tamil by T. M. Soundararajan, P. Susheela, music by S. M. Subbaiah Naidu. Includes YouTube video and lyrics in multiple languages.