Uyire Un Uyirena by Anirudh Ravichander song Lyrics and video
Artist: | Anirudh Ravichander |
---|---|
Album: | Single |
Music: | Nivas K. Prasanna |
Lyricist: | Kabilan |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2024-11-26 |
Lyrics (English)
LYRICS OF UYIRE UN UYIRENA IN TAMIL: 'உயிரே உன் உயிரென' The song is sung by Anirudh Ravichander from the Tamil film Zero , directed by Shiv Mohaa. The film stars Ashwin Kakumanu and Sshivada in the lead role. "UYIRE UN UYIRENA" is a Playful song, composed by Nivas K. Prasanna , with lyrics written by Kabilan . உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய் விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன் உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம் உனக்கென எனக்கென முதல் எது முடிவெது எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம் யார் நீ யார் நான் நான் நீ நீ நான் உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம் உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய் விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன் Uyirae Un uyirena Naan iruppen Anbae Inimel Un idhazhinil Naan sirippen Uyirae Un uyirena Naan iruppen Anbae Inimel Un idhazhinil Naan sirippen Idhamaai Un idhayathil Kaaththiruppen Kanavae Kanavaai Un vizhigalai Paaththiruppen Dhinamae Mazhayaai En manadhinil Nee vilundhaai Vilundhaal Oru vidhaiyena Naan ezhundhen Uyirae Un uyirena Naan iruppen Anbae Inimel Un idhazhinil Naan sirippen Viralukkum Idhazhukkum Pirandhidum isaiyena Iruvarum iruppom Idamporul marappom Unakena enakena Mudhal edhu Mudivedhu Edhuvarai iruppom Adhuvarai pirappom Yaar nee Yaar naan Naan nee Nee naan Ulagin kadhavai Thaazh thirappom Uyirae Mazhalai mozhiyaai Magizhindhiruppom Uyirae Un uyirena Naan iruppen Anbae Inimel Un idhazhinil Naan sirippen Uyirae Un uyirena Naan iruppen Anbae Inimel Un idhazhinil Naan sirippen Idhamaai Un idhayathil Kaaththiruppen Kanavae Kanavaai Un vizhigalai Paaththiruppen Dhinamae Mazhayaai En manadhinil Nee vilundhaai Vilundhaal Oru vidhaiyena Naan ezhundhen Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Uyire Un Uyirena lyrics in Tamil by Anirudh Ravichander, music by Nivas K. Prasanna. Includes YouTube video and lyrics in multiple languages.