Idhu Kalaingarkal Ulagam by Chorus, T. M. Soundararajan song Lyrics and video
Artist: | Chorus, T. M. Soundararajan |
---|---|
Album: | Single |
Music: | Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) |
Lyricist: | Vaali |
Label: | Saregama Tamil |
Genre: | Romantic |
Release: | 2024-12-26 |
Lyrics (English)
இது கலைஞர்கள் உலகம் | IDHU KALAINGARKAL ULAGAM SONG LYRICS IN TAMIL: The song is recorded by Chorus and T. M. Soundararajan from the Tamil film Sumangali , directed by D. Yoganand. The film stars Sivaji Ganesan, Sujatha, Prabhu and Geetha in the lead role. The music of "IDHU KALAINGARKAL ULAGAM" song is composed by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) , while the lyrics are penned by Vaali . இது கலைஞர்கள் உலகம் தனி உலகம் ஆ ஆ ஆ ஆ தினம் காவியம் படைக்கும் புது உலகம் ஆ ஆ ஆ ஆ இது கலைஞர்கள் உலகம் தனி உலகம் தினம் காவியம் படைக்கும் புது உலகம் இதை இளைஞர்கள் உலகம் தேடி வரும் எங்கள் இசையுடன் லயித்து ஆடி வரும் இதை இளைஞர்கள் உலகம் தேடி வரும் எங்கள் இசையுடன் லயித்து ஆடி வரும் இது கலைஞர்கள் உலகம் தனி உலகம் தினம் காவியம் படைக்கும் புது உலகம் நாளொரு மேடை என்று நகர்வலம் போகும் எங்கள் தோள்களில் மாலை மக்கள் சூடிட கூடும் நாளொரு மேடை என்று நகர்வலம் போகும் எங்கள் தோள்களில் மாலை மக்கள் சூடிட கூடும் ஆடல் என்பதும் பாடல் என்பதும் அந்த இறைவன் கொடுத்த பரிசு இதை பார்க்கும் கண்களும் வாழ்த்தும் நெஞ்சமும் அட அம்மம்மா அதிலும் பெரிசு இது கலைஞர்கள் உலகம் தனி உலகம் ஆ ஆ ஆ ஆ தினம் காவியம் படைக்கும் புது உலக ஆ ஆ ஆ ஆ ஆடை சூடும் ஆகாய மேகம் அழகிய பெண்ணாக மாறும் அதிசயம் கண் கண்டதோ ஜாடை பேசும் சிங்கார மாது அபிநயம் கொண்டாடும்போது ஆனந்தம் என்னென்பதோ ஓ பலவகை தாளம் முழங்கிடும் காலம் நடமிடும் பாவை நவரசக் கோலம் பலவகை தாளம் முழங்கிடும் காலம் நடமிடும் பாவை நவரசக் கோலம் இலையோடும் கனியோடும் அசைந்திடும் கொடிமகள் இது கலைஞர்கள் உலகம் தனி உலகம் ஆ ஆ ஆ ஆ தினம் காவியம் படைக்கும் புது உலக ஆ ஆ ஆ ஆ வண்ணத் தோகை மயிலொன்று தத்தி வருகுது தேகம் மினுமினுக்க மழை மேகம் உடனிருக்க வண்ணத் தோகை மயிலொன்று தத்தி வருகுது தேகம் மினுமினுக்க மழை மேகம் உடனிருக்க அதன் மேனி இளங்காற்றில் மெல்ல மிதக்குது பாதம் நடை பயில கொடி பூப்போல் இடை துவள அதன் மேனி இளங்காற்றில் மெல்ல மிதக்குது பாதம் நடை பயில கொடி பூப்போல் இடை துவள இந்த நடனக் கலாவள்ளி ஆடுகிறாள் நாயகன் சந்தம் பாடுகிறான் இதை ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே மனம் ஆனந்த ஓடையில் குளிக்கட்டுமே மனம் ஆனந்த ஓடையில் குளிக்கட்டுமே ஏ ஏ Idhu kalaingarkal ulagam thani ulagam Aa aa aa aa Dhinam kaaviyam padaikkum pudhu Aa aa aa aa Idhu kalaingarkal ulagam thani ulagam Dhinam kaaviyam padaikkum pudhu Idhai ilaingarla ulagam thedi varum Engal isaiyudan layiththu aadi varum Idhai ilaingarla ulagam thedi varum Engal isaiyudan layiththu aadi varum Idhu kalaingarkal ulagam thani ulagam Dhinam kaaviyam padaikkum pudhu Naaloru medai endru nagarvalam pogum Engal tholgalil maalai makkal soodida koodum Naaloru medai endru nagarvalam pogum Engal tholgalil maalai makkal soodida koodum Aadal enbathum paadal enbathum Antha iraivan koduththa parishu Idhai paarkkum kangalum vaazhththum nenjamum Ada ammammmaa adhilum perisu Idhu kalaingarkal ulagam thani ulagam Aa aa aa aa Dhinam kaaviyam padaikkum pudhu Aa aa aa aa Aadai soodum aagaayam megam Azhagiya pennaaga maarum Adhisayam kann kandatho Jaadai pesum singaara maathu Abhinayam kondaadumpothu Anantham ennenpatho oo Palavagai thaalam muzhangidum kaalam Nadamidum paavai navarasa kolam Palavagai thaalam muzhangidum kaalam Nadamidum paavai navarasa kolam Ilaiyodum kaniyodum Asainthidum kodimagal Idhu kalaingarkal ulagam thani ulagam Aa aa aa aa Dhinam kaaviyam padaikkum pudhu Aa aa aa aa Vanna thogai mayilondru thaththi varuguthu Thegam minuminukka mazhai megam udanirukka Vanna thogai mayilondru thaththi varuguthu Thegam minuminukka mazhai megam udanirukka Adhan meani ilangaatril mella mithakkuthu Paatham nadai payila kodi poopol idai thuvala Adhan meani ilangaatril mella mithakkuthu Paatham nadai payila kodi poopol idai thuvala Intha nadana kalaa valli aadugiraal Naayagan santham paadugiraan Idhai aayiram kangal rasikkattumae Manam anatha odaiyil kulikkattumae Manam anatha odaiyil kulikkattumae ae ae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Idhu Kalaingarkal Ulagam lyrics in Tamil by Chorus, T. M. Soundararajan, music by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan). Includes YouTube video and lyrics in multiple languages.