Feel My Love by Krishnakumar Kunnath (K.K) song Lyrics and video
Artist: | Krishnakumar Kunnath (K.K) |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Viveka |
Label: | |
Genre: | Playful |
Release: | 2025-05-10 |
Lyrics (English)
LYRICS OF FEEL MY LOVE IN TAMIL: 'ஃபீல் மை லவ்' The song is sung by Krishnakumar Kunnath (K.K) from the Tamil film Kutty , directed by Mithran Jawahar. The film stars Dhanush, Shriya Saran and Dhyan in the lead role. "FEEL MY LOVE" is a Playful song, composed by Devi Sri Prasad , with lyrics written by Viveka . ஃபீல் மை லவ் என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ என் காதல் முதலோ முடிவோ சகியே ஃபீல் மை லவ் என் காதல் வெயிலோ நிழலோ என் காதல் இனிப்போ கசப்போ என் காதல் நிறையோ குறையோ சகியே ஃபீல் மை லவ் என் காதல் சிலையோ கல்லோ என் காதல் சிறகோ சருகோ என் காதல் வலியோ சுகமோ வெறுத்தோ பிடித்தோ அடித்தோ அணைத்தோ ஃபீல் மை லவ் ஃபீல் மை லவ் ஃபீல் மை லவ் ஃபீல் மை லவ் என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ என் காதல் முதலோ முடிவோ சகியே ஃபீல் மை லவ் ஓ நான் தந்த பூவை எல்லாம் வீசும் போது ஃபீல் மை லவ் என் காதல் கடிதம் கிழிக்கும் போது ஃபீல் மை லவ் என் வீடு தெரியும் ஜன்னல் மூடும் போது ஃபீல் மை லவ் என் செய்கை எல்லாம் வெறுக்கும் போதும் ஃபீல் மை லவ் சில வார்த்தை திட்டி பேசு அது கூட போதுமே என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே வேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லை கூட ஃபீல் மை லவ் ஃபீல் மை லவ் ஃபீல் மை லவ் ஃபீல் மை லவ் என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ என் காதல் முதலோ முடிவோ சகியே ஃபீல் மை லவ் கைவிசிறி போலே உன் கை தீண்டும் வரம் வேண்டாம் மின் விசிறியாக வாழ்வேன் அழகே ஃபீல் மை லவ் பன்னிரெண்டு மணி முள்ளை போல சேர ஆசை இல்லை தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே ஃபீல் மை லவ் யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீன் தான் சொல்லுமா யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உன் அனுமதியே ஃபீல் மை லவ் ஃபீல் மை லவ் ஃபீல் மை லவ் ஃபீல் மை லவ் என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ என் காதல் முதலோ முடிவோ சகியே ஃபீல் மை லவ் Feel my love En kaadhal sariyo thavaro en kaadhal mullo malaro En kaadhal mudhalo mudivo sakiyae feel my love En kaadhal veyilo nizhalo en kaadhal inipo kasapo En kaadhal niraiyo kuraiyo sakiyae feel my love En kaadhal silaiyo kallo en kaadhal sirago sarugo En kaadhal valiyo sugamo verutho piditho aditho anaitho Feel my love feel my love Feel my love feel my love En kaadhal sariyo thavaro en kaadhal mullo malaro En kaadhal sariyo thavaro en kaadhal mullo malaro En kaadhal mudhalo mudivo sakiyae feel my love Ooh naan thantha poovai ellam veesum pothu feel my love En kaadhal kaditham kizhikum pothu feel my love En veethi theriyum jannal moodumpothu feel my love En seigai ellam verukum pothum feel my love Sila vaarthai thiti pesu athu kooda pothumae En kaadhal vetri petra santhosam kollumae Vegathil pogum pothu tharai thatum kallai kooda Feel my love feel my love Feel my love feel my love En kaadhal sariyo thavaro en kaadhal mullo malaro En kaadhal mudhalo mudivo sakiyae feel my love Kai visiri polae un kai theendum varam vendaam Min visiriyaaga vaazhven azhagae feel my love Panirandu mani mullai polae sera aasai illai Thandavaalam polae thodarven anbae feel my love Yaar kannai paarka vendum vinmeenthaan solluma Yaarenum theenda vanthaal rojaapoo kolluma Naan unnai kaadhal seiya thevai illai un anumathiyae Feel my love feel my love En kaadhal sariyo thavaro en kaadhal mullo malaro En kaadhal sariyo thavaro en kaadhal mullo malaro En kaadhal mudhalo mudivo sakiyae feel my love Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Feel My Love lyrics in Tamil by Krishnakumar Kunnath (K.K), music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.