Kaadhal Kanmani by G. V. Prakash Kumar, Swagatha S. Krishnan song Lyrics and video
Artist: | G. V. Prakash Kumar, Swagatha S. Krishnan |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Nithish |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2020-12-13 |
Lyrics (English)
LYRICS OF KAADHAL KANMANI: The song "Kaadhal Kanmani" is sung by G. V. Prakash Kumar and Swagatha S. Krishnan from GV Prakash Kumar, Divyabharathi, Muniskanth and BhagavathiPerumal starrer Tamil film Bachelor , directed by Sathish Selvakumar. KAADHAL KANMANI is a Love song, composed by G. V. Prakash Kumar , with lyrics written by Nithish . ஆமோர் லவ் மை லஸ்ட் இஸ் லவ் நானும் நானா நானும் நானா நானும் நானா நானா காதல் கண்மணி செந்தீயில் மின்மினி யாக்கை தேடலின் அந்தாதி மாய மாலையில் தீயா தேடலில் காய காயுதே செந்தீயே சாலையிலே ஊர் கடக்கும் வழிப்போக்கன் நான் ஆனால் பாதையிலே பூ தவழும் வான் தூறல் நீயாவாய் என் முத்தங்கள் தீராதடா இந்த காலங்கள் போதாதடா முத்தங்கள் மன்றாடும் ஒரு மழலை ஆகிறேன் மிச்சங்கள் கேட்டணைக்கும் பெரு மழையாய் மாறினாய் போர்வைக்குள் போய் களைந்து மாரம்பிழைகள் மீட்டுவோம் கார் விழியும் இமை போலே தினம் மஞ்சம் கூடுவோம் பகலோடு இருள் கோர்க்கும் மாலை போல் ஆவோம் வா, ஆவோம் வா விடியாத நாள் ஒன்றில் நாள் ஒன்றில் எல்லைகளாய் எல்லைகளாய் இருப்போம் வா காதல் கண்மணி செந்தீயில் மின்மினி யாக்கை தேடலின் அந்தாதி மாய மாலையில் தீயா தேடலில் காய காயுதே செந்தீயே சாலையிலே ஊர் கடக்கும் வழிப்போக்கன் நான் ஆனால் பாதையிலே பூ தவழும் வான் தூறல் நீயாவாய் ஆமோர் லவ் மை லஸ்ட் இஸ் லவ் பரத்கிரிக்.காம் நானும் நானா நானும் நானா நானும் நானா நானா. Amor Love My lust Is love Naanum naana Naanum naana Naanum naana Naana Kaadhal kanmani sentheeyil minmini Yaakkai thedalin andhaathi Maaya maazhaiyil Theya thedalil Kaaya kaayuthe sentheeye Saalaiyile oor kadakkum Vazhipokkan naanaanaal Paathaiyile poo thazhuvum Vaan thooral neeyavaai En muththangal theeratha da Intha kaalamum pothatha da Muththangal mandraadum Oru mazhalai aagiren Michchangal kettanaikkum Peru mazhaiyai maarinai Porvaikkul poi kalainthu Marambizhaigal meettuvom Kaar vizhiyum imai pole Dhinam manjam kooduvom Pagalodu irul korkkum Maalai pol aavom vaa, aavom vaa Vidiyatha naal ondril, naal ondril Ellaigalai ellaigalai Iruppom vaa Hey kaadhal kanmani kai theendum minmini Yaakkai thedalin andhaathi Maaya maazhaiyil Theya thedalil Kaaya kaayuthe sentheeye Saalaiyile oor kadakkum Vazhipokkan naanaanaal Paathaiyile poo thazhuvum Vaan thooral neeyavaai Amor Love My lust Is love atozlyric.com Naanum naana Naanum naana Naanum naana Naana. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaadhal Kanmani lyrics in Tamil by G. V. Prakash Kumar, Swagatha S. Krishnan, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.