Kannamma Eannamma by Sam Vishal song Lyrics and video
Artist: | Sam Vishal |
---|---|
Album: | Single |
Music: | Dev Prakash |
Lyricist: | A.S. Dawood |
Label: | Ping Records |
Genre: | Happy, Love |
Release: | 2021-07-27 |
Lyrics (English)
KANNAMMA EANNAMMA SONG LYRICS IN TAMIL: தமிழ் This Happy and Love song is sung by Sam Vishal & released by Ping Records . KANNAMMA EANNAMMA song was composed by Dev Prakash , with lyrics written by A.S. Dawood . The music video of this track is picturised on Rio Raj, Pavithra Lakshmi and Sam Vishal. Kannamma eannamma Rendu perum ona sendhu povoma Kannamma eannamma Rendu perum ona sendhu povoma Kannamma yen kannamma Rendu naala ni ila yenamma Kannamma o kannamma Oruti oruti meralavaikithu Enamma yenamma atozlyric.com Kannamma kannamma kannamma Kannamma kannamma kannamma Kannamma… Kannamma kannamma kannamma Kannamma kannamma kannamma Kannamma… Kanaala kaangala Athunala thongala Romba naala pakala Enaala thangala Okaandhu alugala Mallandhu polambala Raathiriya pidikala Poothirium vedikala ah Veyil mala rendu on jaada Vaanom kananom engum on vaada Vaal naal ennoda niiiii velaatu briyani poola eru Alagana pondaati enooda sevandhi Po vaasam maarama kooda eru Adiyee kannamma eannamma Rendu perum ona sendhu povoma Kannamma eannamma Rendu perum ona sendhu povoma Kannamma yen kannamma Rendu naala ni ila yenamma Kannamma o kannamma Oruti oruti meralavaikithu Enamma yenamma Kannamma kannamma kannamma Kannamma kannamma kannamma Kannamma… Kannamma kannamma kannamma Kannamma kannamma kannamma Kannamma. கண்ணம்மா என்னம்மா ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா கண்ணம்மா என்னம்மா ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா கண்ணம்மா என் கண்ணம்மா ரெண்டு நாளா நீ இல்ல ஏனம்மா கண்ணம்மா ஓ கண்ணம்மா உருட்டி உருட்டி மெரள வைக்கிது என்னம்மா ஏனம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா… கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா… கண்ணால காங்கல அதுனால தூங்கல ரொம்ப நாளா பாக்கல என்னால தாங்கல ஒக்காந்து அழுகல மல்லாந்து பொலம்பல ராத்திரிய பிடிக்கல பூத்திரியும் வெடிக்கல ஏ வெயில் மழை ரெண்டும் உன் ஜாடை வானம் காணோம் எங்கும் உன் வாட வாழ்நாள் என்னோட நீ வெள்ளாட்டு பிரியாணி போல இரு அழகான் பொண்டாட்டி என்னோட செவ்வந்தி பூ வாசம் மாறாம கூட இரு அடியே கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா கண்ணம்மா என்னம்மா ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா கண்ணம்மா என் கண்ணம்மா ரெண்டு நாளா நீ இல்ல ஏனம்மா கண்ணம்மா ஓ கண்ணம்மா உருட்டி உருட்டி மெரள வைக்கிது என்னம்மா ஏனம்மா பரத்கிரிக்.காம் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kannamma Eannamma lyrics in Tamil by Sam Vishal, music by Dev Prakash. Includes YouTube video and lyrics in multiple languages.