Osaka Osaka by Anirudh Ravichander, Pragathi Guruprasad song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, Pragathi Guruprasad |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2025-06-03 |
Lyrics (English)
OSAKA OSAKA SONG LYRICS IN TAMIL: 'ஒசக்க ஒசக்க' The song is sung by Anirudh Ravichander and Pragathi Guruprasad from the soundtrack album for the Tamil film Vanakkam Chennai , directed by Kiruthiga Udhayanidhi, starring Shiva, Priya Anand, Santhanam and Rahul Ravindran. "OSAKA OSAKA" is a Playful song, composed by Anirudh Ravichander , with lyrics written by Madhan Karky . தேனீ காத்தோட தேன தெளிச்சாலே தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா ஏகனா மோகனா பாக்காம கவித பாடி கெடக்கேனே தெற்கா மேற்கா கேட்காம ரெக்க கட்டி பறந்தேனே ஒசக்க செத்தா ஒசக்க போயி மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா ஒசக்க செத்தா ஒசக்க பாவி இதயத்த காத்தாடி ஆக்கிவிட்டா யே ஏசி ரோசா தூசி ரோட்டில் வீசி கை வீசி பேசி வந்தா தமீசு தண்ணி பாத்தா மீனு வைக ஆத்தோரம் நீந்த வந்தா இந்த வயகாட்டு மத்தியில ஓ இந்த வயக்காட்டு மத்தியில முயல் ஒன்னா துள்ளிகிட்டு புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு ஏன் போனாளோ ஏகனா மோகனா பாக்காம கவித பாடி கெடக்கேனே தெற்கா மேற்கா கேட்காம ரெக்க கட்டி பறந்தேனே ஒசக்க செத்தா ஒசக்க போயி மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா ஒசக்க செத்தா ஒசக்க பாவி இதயத்த காத்தாடி ஆக்கிவிட்டா யே யே யே கண்ண தொறந்தாலும் கலையவில்ல கனவா நனவானு புரியவில்ல பூவின் மடிமேல தூங்கும் வண்டா நானும் மாறிட்டா கவல இல்ல பரத்கிரிக்.காம் என் கண் பார்க்கும் தூரம் வர என் கண் பார்க்கும் தூரம் வர பச்ச புல் விரிச்ச தர அது மேல ராணிய போல நா போனேனே தேனீ காத்தோட தேன தெளிச்சாலே தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா ஏகனா மோகனா பாக்காம கவித பாடி கெடக்கேனே தெற்கா மேற்கா கேட்காம ரெக்க கட்டி பறந்தேனே ஒசக்க செத்தா ஒசக்க போயி மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா ஒசக்க செத்தா ஒசக்க பாவி இதயத்த காத்தாடி ஆக்கிவிட்டா Thaeni kaathoda thaena thelichaalae Thaelaaga en nenja kottiputtaa Thaengaa naaraaga nenja urichaalae Ullara ennanu kaatiputta Yegana mogana paakaama Kavudha paadi kedakenae Therkaa merkaa ketkaama Rekka katti parandhenae Osaka setha osakaa poyi Methakathaan vaan yethi vittu puttaa Osaka sethaa osakaa Paavi idhayatha kaathaadi aakivitta Ye ac rosaa dhoosi roatil Veesi kai veesi pesi vandhaa Thamesu thanni paatha meenu Vaigha aathoram neendha vandhaa Indha vayakaatu mathiyilaaaa ooohhh Indha vayakaatu mathiyila Muyalonaa thulikittu Puyal onna nenjil nattu yen ponaalo Yegana mogana paakaama Kavudha paadi kedakenae Therkaa merkaa ketkaama Rekka katti parandhenae Osaka setha osakaa poyi Methakathaan vaan yethi vittu puttaa Osaka sethaa osakaa Paavi idhayatha kaathaadi aakivitta Yee yee yeah kanna thorandhaalum kalayavilla Kanavaa nenavaanu puriyavilla Poovin madimela thoongum vandaa Naanum maarittaa kavalayila En kan paarukum thooramvara En kan paarukum thooramvara Pacha pull viricha tharai Adhumela raniya pola Naa ponenae Thaeni kaathoda thaena thelichaalae Thaelaaga en nenja kottiputtaa Thaengaa naaraaga nenja urichaalae Ullara ennanu kaatiputta Yegana mogana paakaama Kavudha paadi kedakenae Therkaa merkaa ketkaama Rekka katti parandhenae atozlyric.com Osaka setha osakaa poyi Methakathaan vaan yethi vittu puttaa Osaka sethaa osakaa Paavi idhayatha kaathaadi aakivitta Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Osaka Osaka lyrics in Tamil by Anirudh Ravichander, Pragathi Guruprasad, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.