Hey Sita Hey Rama by S. P. B. Charan, Sinduri song Lyrics and video
Artist: | S. P. B. Charan, Sinduri |
---|---|
Album: | Single |
Music: | Vishal Chandrashekhar |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2025-05-26 |
Lyrics (English)
| HEY SITA HEY RAMA SONG LYRICS IN TAMIL: The song is recorded by S. P. B. Charan and Sinduri from the Tamil film Sita Ramam , directed by Hanu Ragavapudi. The film stars Dulquer Salman, Mrunal Thakur, Rashmika and Sumanth in the lead role. The music of "HEY SITA HEY RAMA" song is composed by Vishal Chandrashekhar , while the lyrics are penned by Madhan Karky . ஹே சீதா உயிர் நுழைய வாசல் தா ஹே சீதா உன்னில் வசிக்க வாய்ப்பை தா என்றும் பிரிந்திடா வண்ணம் உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன் நிரப்ப உன் நெஞ்சம் தா தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமை வேண்டும் தா ஹே ராமா எனை பிரிய வேண்டாமா ஹே ராமா நிழல் அறிய வேண்டாமா நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை இன்றே எழுதுகோல் தீட்டுமா நேற்றே எழுதிய பாடல் ஒன்றை காலம் நாளையும் மீட்டுமா ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே இருக்குமா சும்மா ஹே சீதா இந்த திரிக்கி தீயை தா ஹே ராமா எனை பிரிய வேண்டாமா கண்களை கண்கள் கொய்கையில் நெஞ்சில் வானவில் மான்களா வார்த்தைகள் மாயம் செய்கையில் வானில் தூரிகை மீன்களா ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம் இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம் பாவம் நானென பாரடா என்ன செய்குவேன் கூறடா கொஞ்சும் சலங்கைகள் விலங்கினானால் என் உலகம் என்னாகும் இரவிலே பேசும் தலையணை அதற்கு உன் பெயர் சூட்டு நீ உன்னை நான் கூடும் நாளில் என் செய்கிறேன் என்று நான் காட்டினேன் விழி நீ மூட உன் கன்னம் தீண்டும் தலையணை போல் நான் வாழ வேண்டும் மனதின் கூக்குரல் கேட்குமா வலிகள் ஓவியம் ஆகுமா உனை நான் அருகிலே கண்டு உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா ஹே ராமா உயிர் உருக வேண்டாமா நான் அள்ளி அதை பருக வேண்டாமா என்றும் பிரிந்திடா வண்ணம் உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன் நிரப்ப உன் நெஞ்சம் தா தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமை வேண்டும் தா Hey sita uyir nuzhaiya vaasal thaa Hey sita unnil vasikka vaaipai thaa Endrum pirindhidaa Vannam undhan kaiyai Irukkiyae korka thaan Bhoomi arindhidaa Kaadhal ondrai tharuven Nirappa un nenjam thaa Thanimaiyil unnai Naan neengaatha Urimai vendum thaa Hey rama enai piriya vendamaa Hey rama nizhal ariya vendamaa Naalai nigazhnthidum kaatchi ondrai Indrae ezhuthu kol theettumaa Netrae ezhuthiya paadal ondrai Kaalam naalaiyum meettumaa Ragasiya neruppu ondru enullae Irukkumaa summaa Hey sita indha thirikku theeyai thaa Hey rama enai piriya vendamaa Kangalai kangal koigaiyil Nenjil vaanavil maangalaa Vaarthaigal maayam seigaiyil Vaanil thoorigai meengalaa Oh valakannil oonjalaadum mayakkam Ida kannil thaayamaadum thayakkam Paavam naan ena paarada Enna seiguven kooradaa Konjam salangaigal vilangena aaanaal En ulagam ennaagum Iravilae pesum thalaiyanai Atharkku un peyar soottinaen Unnai naan koodum naalil en seiven Endruthaan kaattinen Vizhi nee mooda un kannam theendum Thalaiyanai pol naan vaazha vendum Manadhin koo kural ketkumaa Valigal oviyam aagumaa Unai naan arugilae kandu Urugi veezhgaiyil alli kollammaa Hey ramaa uyir uruga vendamaa Naan alli adhai paruga vendamaa Endrum pirindhidaa Vannam undhan kaiyai Irukkiyae korka thaan Bhoomi arindhidaa Kaadhal ondrai tharuven Nirappa un nenjam thaa Thanimaiyil unnai Naan neengaatha Urimai vendum thaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Hey Sita Hey Rama lyrics in Tamil by S. P. B. Charan, Sinduri, music by Vishal Chandrashekhar. Includes YouTube video and lyrics in multiple languages.