Enna Nadakudhu by Muthusirpi song Lyrics and video
Artist: | Muthusirpi |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Karunakaran |
Label: | U1 Records |
Genre: | |
Release: | 2022-04-20 |
Lyrics (English)
ENNA NADAKUDHU SONG LYRICS IN TAMIL: Enna Nadakudhu (என்ன நடக்குது) is a Tamil song from the film Maamanithan , starring Vijay Sethupathi, Gayathrie, Guru Somasundaram, Shaji Chen and Jewel Mary, directed by Seenu Ramasamy. "ENNA NADAKUDHU" song was composed by Yuvan Shankar Raja and sung by Muthusirpi , with lyrics written by Karunakaran . Enna nadakkuthu saami Onnum puriyala saami Enna nadakkuthu saami Onnum puriyala saami Payanam irukkuthu Paathai illaye Ada paathai kidaichathum Maranam illaye Kaayam patturuchu Kanneerum sutturuchu Valikkum marunthumilla Vedhana theeravilla Enna nadakkuthu saami Onnum puriyala saami Siraginai virithen Aagaayathai kaanavillai Aadhaayam ini verum kanavo Mann meethu nadanthitten Suvadinai thedigiren Porunthaatha paatham ithu enathaa Ethanai thedi alaigiren Ethanai thanthaay thavikkiren Kadakkum nodigalai Valiyinaal unarnthen Thavikkum manathinai Nee thara nee thara erkindren Vidiyaatha pozhuthundo Vidiyalai vidiyalai ketkindren Thenbam pothuyenil Yaar tholil yaar thaan saaya Payanam irukkuthu Paathai illaye Ada paathai kidaichathum Maranam illaye Kaayam patturuchu Kanneerum sutturuchu Valikkum marunthumilla Vedhana theeravilla Enna nadakkuthu saami Onnum puriyala saami. என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரியல சாமி என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரியல சாமி பயணம் இருக்குது பாத இல்லயே பாத கெடச்சதும் பலனும் இல்லயே atozlyric.com காயம் தான் பட்டுரிச்சி கண்ணீரும் சுட்டுரிச்சி வலிக்கு மருந்தும் இல்ல வேதன தீரவில்ல என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரியல சாமி சிறகினை விரித்தேன் ஆகாயத்தை காணவில்லை ஆகாயம் இனி வெறும் கனவோ மண் மீது நடந்திட்டேன் சுவடினை தேடினேன் பொருந்தாத பாதம் இது எனதா எதனை தேடி அலைகிறேன் எதனை தந்தாய் தவிக்கிறேன் கடக்கும் நொடிகளை வலியினில் உணர்ந்தேன் தவிக்கும் மனதினை நீ தர நீ தர ஏற்கின்றேன் விடியாத பொழுதுண்டோ விடியலை விடியலை கேட்கின்றேன் துன்பம் பொது எனில் யார் தோளில் யார் தான் சாய பயணம் இருக்குது பாத இல்லயே பாத கெடச்சதும் பலனும் இல்லயே காயம் தான் பட்டுரிச்சி கண்ணீரும் சுட்டுரிச்சி வலிக்கு மருந்தும் இல்ல வேதன தீரவில்ல என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரியல சாமி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Enna Nadakudhu lyrics in Tamil by Muthusirpi, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.