Sulthana by Deepak Blue, Govind Prasad, Yogisekar, Vaish song Lyrics and video
Artist: | Deepak Blue, Govind Prasad, Yogisekar, Vaish |
---|---|
Album: | Single |
Music: | Ravi Basrur |
Lyricist: | Madhurakavi |
Label: | Lahari Music & T-Series |
Genre: | Philosophical |
Release: | 2022-04-16 |
Lyrics (English)
SULTHANA SONG LYRICS IN TAMIL: 'சுல்தானா' The song is sung by Deepak Blue , Govind Prasad , Yogisekar and Vaish from the soundtrack album for the Tamil film KGF Chapter 2 , directed by Prashanth Neel, starring Rocking Star Yash, Sanjay Dutt, Srinidhi Shetty, Raveena Tandon, Prakash Raj and Malvika Avinash. "SULTHANA" is a Philosophical song, composed by Ravi Basrur , with lyrics written by Madhurakavi . Rana rana rana rana dheera Idi kottum aagrosa soora Rana rana rana rana dheera Nara narambu theritherukum dheera Rana rana rana rana dheera Kodinaattum gambheera soora Rana rana rana rana dheera Dhisai yettum muttum padai dheera Karunjaambal kakki Rana kang veesum sina veppa vengaye Karam veesi thaakki chira vettayaadum Mara yuttha aazhiye Tharani eriyithu thaka thaka venave Mazhai yaai mugil veera Adimaigal nenjil amdi kidakkura Achcham theetthaai adhikaraa Dheera dheera dheera Dheera sura sulthana Dheera dheera dheera Dheera sura sultana Dheera dheera dheera Dheera sura sulthana Padapadakum rana pokalane Nadala sudala vanaatane Sada sadakum lagappalayane Kadiya kodiya sinataane Yutha kalathil yeri kaththi poriyeesi Rathakkalariyile nitham laipaari Motha vanjagarai kothi kodaluruvi Satham pokkum oru suthamaakudane Kavvi vidum katti viriyane Kadaarame konda neeye Jagam adhita yellum routhirane Kuri vechi kudharividuvaye Tharani eriyithu thaka thaka venave Mazhai yaai mugil veera Adimaigal nenjil amdi kidakkura Aachcham theetthaai adhikaraa Jai jai jai Jai jai jai Rana rana rana rana dheera Idi kottum aagrosa soora Rana rana rana rana dheera Nara narambu theritherukum dheera Rana rana rana rana dheera Kodinaattum gambheera soora Rana rana rana rana dheera Dhisai yettum muttum padai dheera Karunjaambal kakki Rana kang veesum sina veppa vengaye Karam veesi thaakki chira vettayaadum Mara yuttha aazhiye Tharani eriyithu thaka thaka venave Mazhai yaai mugil veera Adimaigal nenjil amdi kidakkura Achcham theetthaai adhikaraa Dheera dheera dheera Dheera sura sulthana Dheera dheera dheera Dheera sura sultana Dheera dheera dheera Dheera sura sulthana. ரண ரண ரண ரண தீரா இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா ரண ரண ரண ரண தீரா நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா ரண ரண ரண ரண தீரா கொடி நாட்டும் கம்பீர சூரா ரண ரண ரண ரண தீரா திசை எட்டும் முட்டும் படை தீரா கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும் சின வெப்ப வேங்கையே கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும் நர யுத்த ஆழியே தரணி எரியுது தகதகவெனவே மழையாய் வந்தாய் முகில் வீரா அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற அச்சம் தீர்த்தாய் அதிகாரா தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா atozlyric.com படபடக்கும் ரண போர்க்களனே நடல சுடல வனத்தானே சடசடக்கும் ஜக பிரளயனே கடிய கொடிய சினத்தானே யுத்த களத்தில் ஏறி கத்தி பொறி வீசி ரத்த களரியிலே நித்தம் இளைப்பாறி மொத்த வஞ்சகரை கொத்தி கொடலுருவி சத்தம் போக்கும் ஒரு சுத்தமானுடனே கவ்வி விடும் கட்டு வீரியனே கடாரனை கொண்டான் நீயே ஜகம் அதிர வெல்லும் ரௌத்திரனே குறி வெச்சி குதறிவிடுவாயே தரணி எரியுது தகதகவெனவே மழையாய் வந்தாய் முகில் வீரா அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற அச்சம் தீர்த்தாய் அதிகாரா ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ரண ரண ரண ரண தீரா இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா ரண ரண ரண ரண தீரா நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா ரண ரண ரண ரண தீரா கொடி நாட்டும் கம்பீர சூரா ரண ரண ரண ரண தீரா திசை எட்டும் முட்டும் படை தீரா கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும் சின வெப்ப வேங்கையே கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும் நர யுத்த ஆழியே தரணி எரியுது தகதகவெனவே மழையாய் வந்தாய் முகில் வீரா அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற அச்சம் தீர்த்தாய் அதிகாரா தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Sulthana lyrics in Tamil by Deepak Blue, Govind Prasad, Yogisekar, Vaish, music by Ravi Basrur. Includes YouTube video and lyrics in multiple languages.