It’s A Break-Up Da by Shruti Haasan, Adithya RK song Lyrics and video
Artist: | Shruti Haasan, Adithya RK |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Snekan |
Label: | T-Series Tamil |
Genre: | Love |
Release: | 2025-01-06 |
Lyrics (English)
IT’S A BREAK-UP DA SONG LYRICS IN TAMIL: 'இட்’ஸ் எ பிரேக்-உப்பு ட' The song is sung by Shruti Haasan and Adithya RK from the soundtrack album for the Tamil film Kadhalikka Neramillai , directed by Kiruthiga Udhayanidhi, starring Nithya Menen, T.J. Bhanu and Jayam Ravi. "IT’S A BREAK-UP DA" is a Love song, composed by A. R. Rahman , with lyrics written by Snekan . நாம சேர்ந்து கட்டி வச்ச காதல் மாளிக நீ நொறுக்கிட்டடா என்ன வேடிக்கை நான் கத்திக் கதற என் நெஞ்சு பதற நீ கொத்தி கொத்தி ரசிக்கிற ரணத்தை என் புத்தி பித்தலாகதானே சிரிச்ச அட சைக்கோ பையா உன் கொலைவெறி இனிமே வேண்டாம் என் முகவரி இனிமே நான்தான் உன் சீசன் முடிஞ்சது போடா உன் டாக்ஸிக் லவ்வே வேண்டாம் இட்ஸ் ஏ பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப் இட்ஸ் ஏ பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப் லெட்ஸ் பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப் யெஹ் லெட்ஸ் பிரேக் அப் டா ஆ ஆ ஆஅஹ் ஆ ஆ ஆ எனக்கும் ஓர் பியூச்சர் இருக்கு ஒன்கிட்ட இல்லடி சரக்கு வேணா பில்டப்பு எதுக்கு ஒன்கிட்ட எனக்கென்ன வழக்கு நான் உன்ன நினைச்சேன் உசுரா அடிச்சே ஒடைச்சுட்ட கொசுறா இனிமேல்தானடி தசரா அடிக்கிறேன் பாரு சிக்ஸ்சரா நீதான் தோர்ப்ப லூசர்ரா நான் வாழுவேன் பேச்சலரா நீ வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேண்டாம் நாம சேர்ந்து கட்டி வச்ச காதல் மாளிக நீ நொறுக்கிட்டயே என்ன சோதிக்க நான் கத்திக் கதற என் நெஞ்சு பதற நீ கொத்தி கொத்தி ரசிக்கிற ரணத்தை என் புத்தி பித்தலாகதானே சிரிச்ச அடி சைக்கோ பெண்ணே உன் கொலைவெறி இனிமே வேண்டாம் என் முகவரி இனிமே நான்தான் உன் சீசன் முடிஞ்சது போடா உன் டாக்ஸிக் லவ்வே வேண்டாம் இட்ஸ் ஏ பிரேக் அப் ஆ ஆ ஆஅஹ் ஆ ஆ ஆ இட்ஸ் ஏ பிரேக் அப் ஆ ஆ ஆஅஹ் ஆ ஆ ஆ லெட்ஸ் பிரேக் அப் ஆ ஆ ஆஅஹ் ஆ ஆ ஆ லெட்ஸ் பிரேக் அப் டா Naama serndhu katti vacha Kaadhal maaliga Nee norukittadaa Enna vaedikka Naan kathi kathara En nenju pathara Nee kothi kothi Rasikkira ranatha En buthi pithalaagathaane Siricha Ada psycho paiyaa On kolaveri inime vendaam En mugavari inime naandaa On season mudinjudhu podaa On toxic love eh vendaam Its a break up Break up break up break up Its a break up Break up break up break up Lets break up Break up break up yeah Lets break up daa Humming Enakkum or future irukku Ongitta illadi sarakku Veena build up edhukku Ongitta enakenna vazhakku Naan onna nenachen usuraa Adichu odachita kosuraaaaa Inimel thaanadi dasaraaa Adikkuren paaru sixer ah Neethaan thorpa loser ah Naan vaazhuven bachelor ah Nee venaa venaa venaa venaa Venaa venaa venaa venaa Venaa venaa venaa venaa Venaa venaa venaam Naama serndhu katti vacha Kaadhal maaliga Nee norukittiye Enna sodhikka Naan kathi kathara En nenju pathara Nee kothi kothi Rasikkira ranatha En buthi pithalaagathaane Siricha Ada psycho ponnae On kolaveri inime vendaam En mugavari inime naandaa On season mudinjudhu podaa On toxic love eh vendaam Its a break up Haaa aa aa aa Its a break up Haaa aa aa aa Lets break up Haaa aa aa aa Lets break up daa Humming Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: It’s A Break-Up Da lyrics in Tamil by Shruti Haasan, Adithya RK, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.