Sevvanthiye (Female Version) by Vaikom Vijayalakshmi song Lyrics and video
Artist: | Vaikom Vijayalakshmi |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Parvathy |
Label: | Sony Music India |
Genre: | Love, Romantic |
Release: | 2020-02-11 |
Lyrics (English)
SEVVANTHIYE (FEMALE VERSION) LYRICS IN TAMIL: 'செவ்வந்தியே (பெண் வேர்சின்)' The song is sung by Vaikom Vijayalakshmi from the soundtrack album for the Tamil film Seeru , directed by Rathina Shiva and Sami Rajalingam, starring Jiiva, Navdeep and Riya Suman. "SEVVANTHIYE (FEMALE VERSION)" is a Love and Romantic song, composed by D. Imman , with lyrics written by Parvathy . செவ்வந்தியே மதுவந்தியே இவளே இனிமேல் புவயின் ராணியே செவ்வந்தியே மதுவந்தியே நடக்கும் போதே பறக்கும் தேனீயே கனியா அமுதா…… பசும்பால் கொழுந்தா நெருப்பு துகளின் பல நாள் விழுதா கலவை போல் ஒரு நூறு தனி தன்மை குணம் உண்டு இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு செவ்வந்தியே மதுவந்தியே இவளே இனிமேல் புவயின் ராணியே செவ்வந்தியே மதுவந்தியே நடக்கும் போதே பறக்கும் தேனீயே நீர் வீழ்ச்சியை வீழ்ச்சி என்று சொல்வது உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே இல்லை இல்லை அருவி என்று சொன்னதும் உன் கண்ணிலே அன்பு பூக்குமே பரத்கிரிக்.காம் ஒரு சொல்தான் என்றாழுமே வானம் போன்றது எனச் சொல்வாள் தோழி நீயும் பூக்களின் மது மரபாச்சி பொம்மை போல நேர்த்தி உன்னது திருப்பாச்சி போலக் கூர்மை பேச்சில் உள்ளது மயில் பீலி போல் இதமானாளே வெறும் தாளை போல் மனம் கொண்டாளே தினம் தினம் கொண்டட்டாமாய் இவள் ஆக்கினாள் செவ்வந்தியே மதுவந்தியே இவளே இனிமேல் புவயின் ராணியே செவ்வந்தியே மதுவந்தியே நடக்கும் போதே பறக்கும் தேனீயே கனியா அமுதா பசும்பால் கொழுந்தா நெருப்பு துகளின் பல நாள் விழுதா கலவை போல் ஒரு நூறு தனி தன்மை குணம் உண்டு இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு செவ்வந்தியே………. Sevvanthiyae madhuvanthiyae Ivalae inimel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum theaniyae atozlyric.com Kaniyaa amudhaa Pasumbaal kozhunthaa Neruppu thugalin Pala naal vizhudhaa Kavalai pol oru nooru Thani thanmai gunam undu Ivalaal anaithum alatidum alagu Sevvanthiyae madhuvanthiyae Ivalae inimel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum theaniyae Neer veezhchiyai Veezhchi endru solvathu Un mookkile kobam serkumae Illai illai aruvi endru sonnadhum Un kannilae anbu pookkumae Oru sol thaan endraalumae Vaanam pondrathu Yena solvaal thozhi neeyum Pookkalin madhu Marapaachi bommai pola Naerthi unnadhu Thirupaachi pola koormai Pechil ulladhu Mayil peeli pol idhamaanalae Verum thaalaai pol manam kondaalae Dhinam dhinam kondaatamaai Ival aakinaal Sevvanthiyae madhuvanthiyae Ivalae inimel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum theaniyae Kaniyaa amudhaa Pasumbaal kozhunthaa Neruppu thugalin Pala naal vizhudhaa Kavalai pol oru nooru Thani thanmai gunam undu Ivalaal anaithum alatidum alagu Sevvanthiyae… Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Sevvanthiye (Female Version) lyrics in Tamil by Vaikom Vijayalakshmi, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.