Porenu Nee Pona by TeeJay Arunasalam song Lyrics and video
Artist: | TeeJay Arunasalam |
---|---|
Album: | Single |
Music: | Arrol Corelli |
Lyricist: | Rajavel Nagarajan |
Label: | Think Music |
Genre: | |
Release: | 2020-06-02 |
Lyrics (English)
Porenu Nee Pona lyrics, போறேன்னு நீ போன the song is sung by Teejay Arunasalam from Anbulla Ghilli. The music of Porenu Nee Pona track is composed by Arrol Corelli while the lyrics are penned by Rajavel Nagarajan. Porenu nee pona Enganu naan poven Ennaalum nee venum Naan ennoda vaazhkai vaazha Sollaama nee pona Kalangaama enna panna Nee eppa varuvanu Kaathu iruppen Ennai vittu enga ponaalum Unnai vittu engum pogaama Nee eppo varuva varuva Kaathu irukkuren… Kannala killatha Ennagum intha pulla Pesama kollatha Ennagum intha pulla Kannala killatha Ennagum intha pulla Pesama kollatha Ennagum intha pulla Sollaama nee pona Kalangaama enna panna Nee eppa varuvanu Kaathu iruppen atozlyric.com Ennai vittu enga ponaalum Unnai vittu engum pogaama Nee eppo varuva varuvanu Kaathu irukkuren… Aaa…aa…aa…aa… Aa….aa…. Aaa…aa…aa…aa… Aa….aa…. Kannukulla vanthaayae Vanthaayae Kanneerai thanthaayae Thanthaayae Nenjikulla nee vanthu Ennai konnu thinnu konjam ponaayae En usura unnai naan paarkka Nee pona naanum kozhunthada Un vaasam veesum nesa paarthu Nenju thudikkum dhinam thaanae Sollaama nee pona Kalangaama enna panna Nee eppa varuvanu Kaathu iruppen Ennai vittu enga ponaalum Unnai vittu engum pogaama Nee eppo varuva varuvanu Kaathu irukkuren… Kannala killatha Ennagum intha pulla Pesama kollatha Ennagum intha pulla Kannala killatha Ennagum intha pulla Pesama kollatha Ennagum intha pulla Porenu nee pona… Kannala killatha Ennagum intha pulla Pesama kollatha Ennagum intha pulla Kannala killatha Ennagum intha pulla Pesama kollatha Ennagum intha pulla போறேன்னு நீ போனா எங்கன்னு நான் போவேன் எந்நாளும் நீ வேணும் நான் என்னோட வாழ்க்கை வாழ சொல்லாம நீ போனா கலங்காம என்ன பண்ண நீ எப்ப வருவன்னு காத்து இருப்பேன் என்னை விட்டு எங்கே போனாலும் உன்னை விட்டு எங்கும் போகாம நீ எப்போ வருவ வருவ காத்து இருக்குறான் பரத்கிரிக்.காம் கண்ணால கிள்ளாத என்னாகும் இந்த புள்ள பேசாம கொல்லாத என்னாகும் இந்த புள்ள கண்ணால கிள்ளாத என்னாகும் இந்த புள்ள பேசாம கொல்லாத என்னாகும் இந்த புள்ள சொல்லாம நீ போனா கலங்காம என்ன பண்ண நீ எப்ப வருவன்னு காத்து இருப்பேன் என்னை விட்டு எங்கே போனாலும் உன்னை விட்டு எங்கும் போகாம நீ எப்போ வருவ வருவ காத்து இருக்குறான் ஆஅ…..ஆ….ஆ….ஆ…. ஆ…..ஆ…. ஆஅ…..ஆ….ஆ….ஆ…. ஆ…..ஆ…. கண்ணுக்குள்ள வந்தாயே வந்தாயே கண்ணீரை தந்தாயே தந்தாயே நெஞ்சிக்குள்ள நீ வந்து என்னை கொன்னு தின்னு கொஞ்சம் போனாயே என் உசுரா உன்னை நான் பார்க்க நீ போனா நானும் கொழுந்தாட உன் வாசம் வீசும் திசை பார்த்து நெஞ்சு துடிக்கும் தினம் தானே சொல்லாம நீ போனா கலங்காம என்ன பண்ண நீ எப்ப வருவன்னு காத்து இருப்பேன் என்னை விட்டு எங்கே போனாலும் உன்னை விட்டு எங்கும் போகாம நீ எப்போ வருவ வருவ காத்து இருக்குறான் கண்ணால கிள்ளாத என்னாகும் இந்த புள்ள பேசாம கொல்லாத என்னாகும் இந்த புள்ள கண்ணால கிள்ளாத என்னாகும் இந்த புள்ள பேசாம கொல்லாத என்னாகும் இந்த புள்ள போறேன்னு நீ போனா….. கண்ணால கிள்ளாத என்னாகும் இந்த புள்ள பேசாம கொல்லாத என்னாகும் இந்த புள்ள கண்ணால கிள்ளாத என்னாகும் இந்த புள்ள பேசாம கொல்லாத என்னாகும் இந்த புள்ள Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Porenu Nee Pona lyrics in Tamil by TeeJay Arunasalam, music by Arrol Corelli. Includes YouTube video and lyrics in multiple languages.