Fiyah Fiyah by Navz-47 song Lyrics and video
Artist: | Navz-47 |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Hiphop Tamizha, Navz-47, Arivu |
Label: | Lahari Music | T-Series |
Genre: | |
Release: | 2020-05-21 |
Lyrics (English)
Fiyah Fiyah lyrics, ஃபயஹ் ஃபயஹ் the song is sung by Navz-47 from Action (2019). The music of Fiyah Fiyah track is composed by Hiphop Tamizha while the lyrics are penned by Hiphop Tamizha, Navz-47, Arivu. Fiyah fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah fiyah fiyah fiyah Thottadha mudikkum Vittadha thodarum Pogum idam engum Fiyah fiyah atozlyric.com Pera kettalae adhirum Paarthalae padharum Moochu kaathu full-ah Fiyah fiyah Kazhuvura meenula Nazhuvura meena Oru thuli visham Kalandhidum pudhu thaena Thuppakki edhukku Podhum oru pen-ah Sattunnu erakku Un chapter close now Oh yeah yeah yeah Killa killa En kangal vennila En paarvai tequila En swasam fiyah Killa killa En kangal vennila En paarvai tequila En swasam fiyah Fiyah fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah fiyah fiyah fiyah Hey maayaavi hey maayaavi Hey maayaavi hey maayaavi Hey poraali hey poraali En por thaan nee En por thaan nee Idhu pudhu vidha maayam Azhiyaadha kolam Thadaigalai udaithu Veli varum neram Poo pol sirippaal Mayangi vidaadhae Thee pol suduvaal Sutta vadu aaraadhae Fiyah fiyah fiyah Don’t mess with the tiger Finger on the trigger Trigga trigga trigga My gucci bag got That AK 47 Nethi pottil eduthu vechu Oh yeah yeah yeah Killa killa En kangal vennila En paarvai tequila En swasam fiyah Killa killa En kangal vennila En paarvai tequila En swasam fiyah Arakki naan azhikka thaan Azhaikkiren vaa vaa vaa Sirukki naan sirithu thaan Mayakkuren vaa vaa vaa Hey maayaavi hey maayaavi Hey maayaavi hey maayaavi Hey poraali hey poraali En por thaan nee En por thaan nee ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் தொட்டத முடிக்கும் விட்டத தொடரும் போகும் இடம் எங்கும் ஃபயஹ் ஃபயஹ் பேர கேட்டாலே அதிரும் பார்த்தாலே பதறும் மூச்சு காத்து புல்லா ஃபயஹ் ஃபயஹ் கழுவுற மீனுல நழுவுற மீனா ஒரு துளி விஷம் கலந்திடும் புது தேனா துப்பாக்கி எதுக்கு போதும் ஒரு பேனா சட்டுன்னு எறக்கு உன் சேப்ட்டர் க்ளோஸ் நவ் ஓ யெஹ் யெஹ் யெஹ் கிள்ள கிள்ள என் கண்கள் வெண்ணிலா என் பார்வை டெக்குயூல்லா என் சுவாசம் ஃபயஹ் கிள்ள கிள்ள என் கண்கள் வெண்ணிலா என் பார்வை டெக்குயூல்லா என் சுவாசம் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஹேய் மாயாவி ஹேய் மாயாவி ஹேய் மாயாவி ஹேய் மாயாவி ஹேய் போராளி ஹேய் போராளி என் போர்தான் நீ என் போர்தான் நீ இது புது வித மாயம் அழியாத கோலம் தடைகளை உடைத்து வெளிவரும் நேரம் பரத்கிரிக்.காம் பூப்போல் சிரிப்பாள் மயங்கி விடாதே தீப்போல் சுடுவாள் சுட்ட வடு ஆறாதே ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் Don’t mess with the tiger Finger on the trigger Trigga trigga trigga My gucci bag got That AK 47 நெத்தி பொட்டில் எடுத்து வெச்சு ஓ யெஹ் யெஹ் யெஹ் கிள்ள கிள்ள என் கண்கள் வெண்ணில்லா என் பார்வை டெக்குயூல்லா என் சுவாசம் ஃபயஹ் கிள்ள கிள்ள என் கண்கள் வெண்ணில்லா என் பார்வை டெக்குயூல்லா என் சுவாசம் ஃபயஹ் அரக்கி நான் அழிக்கதான் அழைக்கிறேன் வா வா வா சிறுக்கி நான் சிரித்துத்தான் மயக்குறேன் வா வா வா ஹேய் மாயாவி ஹேய் மாயாவி ஹேய் மாயாவி ஹேய் மாயாவி ஹேய் போராளி ஹேய் போராளி என் போர்தான் நீ என் போர்தான் நீ Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Fiyah Fiyah lyrics in Tamil by Navz-47, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.