Oh Vennila by Unnikrishnan K, Anuradha Sriram song Lyrics and video
Artist: | Unnikrishnan K, Anuradha Sriram |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Love |
Release: | 2024-12-29 |
Lyrics (English)
OH VENNILA SONG LYRICS IN TAMIL: 'ஒத் வெண்ணிலா' The song is sung by Unnikrishnan K and Anuradha Sriram from the soundtrack album for the Tamil film Kushi 2000 , directed by S. J. Suryah, starring Vijay, Jyothika and Mumtaj. "OH VENNILA" is a Love song, composed by Deva , with lyrics written by Vairamuthu . ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன் ஆகாயம் சேராமல் தனியே வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ ஓ காதலே ஆஹா உன் போ் மௌனமா ஆஹா நெஞ்சோடு பொய் சொல்லி நிமிடம் வளா்ப்பது சாியா சாியா சாியா தொலைவில் தொடு வான் கரையை தொடும் தொடும் அருகில் நெருங்க விலகி விடும் விடும் இருவா் மனதில் ஏனோ அடம் அடம் ஒருவா் பாா்த்தால் மூடும் உடைபடும் ஏ பெண்மையே கா்வம் என்னடி வாய்வரை வந்தாலும் வாா்த்தை மாிப்பது ஏனோ ஏனோ ஏனோ ஏ சுவாசமே ஆஹா உடல் மேல் ஊடலா ஆஹா என் ஜீவன் தீண்டாமல் வெளியே செல்லாதே நீ வெற்றி கொள்ள உன்னை தொலைக்காதே யாா் சிாித்தாலும் பாலைவனங்கள் மலரும் ஓ காதலா உன் போ் மௌனமா சொல் ஒன்று இல்லாமல் மொழியும் காதலும் இல்லை இல்லை இல்லை ஓ காதலா ஓா் வாா்த்தை சொல்லடா முதல் வாா்த்தை நீ சொன்னால் நான் மறு வாா்த்தை சொல்வேன் நாம் தினம் சொல்வேன் எந்தன் காதல் சொல்வேன் ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன் Oh vennila En mel kobam yen Aagyam seraamal Thaniyae vazhvathu Yeno yeno yeno Oh kaadhalae Aahaaa Un per mounama… Aahaaaa Nenjodu poi solli Nimidam valarpathu Sariya sariya sariya Tholaivil thodu vaan Karaiyai thodum thodum Arugil nerunga Vilagi vidum vidum Iruvar manathil Yeno adam adam Oruvar paarthaal Moodum odaipadum Ye penmaiyae Garvam ennadi Vaivarai vanthaalum Varthai maripathu Yeno yeno yeno Ye swasamae Aahaaa Udal mel oodala Aahaaa En jeevan theendamal Veliyae sellaathae Nee vetri kolla Unnai tholaikaathae Yar sirithaalum Paalaivanagal malarum Aahhaaa aaahaaa aaahaaa Oh kaadhala Un per mounama Sollondru illamal Mozhiyum kaadhalum Illai illai illai Oh kaadhala Orr varthai sollada Muthal varthai nee sonnal Naan maru varthai solven Naam dhinam solven Enthan kaadhal solven Oodalil aliyaamal Vazhum kaadhal solven Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oh Vennila lyrics in Tamil by Unnikrishnan K, Anuradha Sriram, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.