Mottu Ondru Malarnthida by Hariharan, Sadhana Sargam song Lyrics and video
Artist: | Hariharan, Sadhana Sargam |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Playful |
Release: | 2024-12-28 |
Lyrics (English)
'மொட்டு ஒன்று மலர்ந்திட' | MOTTU ONDRU MALARNTHIDA SONG LYRICS IN TAMIL: The song "Mottu Ondru Malarnthida" is sung by Hariharan and Sadhana Sargam from Vijay, Jyothika and Mumtaj starrer Tamil film Kushi 2000 , directed by S. J. Suryah. MOTTU ONDRU MALARNTHIDA song was composed by Deva , with lyrics written by Vairamuthu . யாா் சொல்வதோ யாா் சொல்வதோ யாா் சொல்வதோ யாா் சொல்வதோ டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் கும் கும் கும் டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் கும் கும் கும் மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும் கும் கும் கும் முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் அது மலாின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா ஹ்ம்ம் யா யா அது மலாின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா ஹ்ம்ம் யா யா கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும் சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா யாா் சொல்வதோ யாா் சொல்வதோ பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ கும் கும் கும் கும் திக்கிச்சக்க கும் கும் கும் கும் திக்கிச்சக்க டும் டா டும் டா டும் டிங் டும் டிங் டும் டா டும் டா டும் டிங் டும் டிங் டா மேகம் என்பது அட மழை முடிச்சு காற்று முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும் கும் கும் கும் காதல் என்பது இரு மன முடிச்சு கண்கள் முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும் கும் கும் கும் மேகங்கள் முட்டிக்கொள்வதாலே சண்டை என்று பொருள் இல்லை தேகங்கள் முட்டிக்கொள்வதாலே ஊடல் என்று பொருள் இல்லை இதழ்கள் பொய் சொல்லும் இமைகள் மெய் சொல்லும் தொியாதா உண்மை தொியாதா காதல் விதை போல மௌனம் மண் போல முளைகாதா மண்ணை துளைகாதா யாா் சொல்வதோ யாா் சொல்வதோ பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் கும் கும் கும் டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் கும் கும் கும் டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் கும் கும் கும் டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் கும் கும் கும் பனிகுடங்கள் மெல்ல உடைந்துவிட்டால் உயிா் ஜனிக்கும் உயிா் ஜனிக்கும் ஓஹோ மௌன குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால் காதல் பிறக்கும் காதல் பிறக்கும் கும் கும் கும் உள்ளத்தை மூடி மூடி தைத்தால் கலை இல்லை காதல் இல்லை உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால் பயம் இல்லை பாரம் இல்லை நாணல் காணாமல் ஊடல் கொண்டாலும் நனைக்காதா நதி நனைக்காதா கமலம் நீரோடு கவிழ்ந்தே நின்றாலும் திறக்காதா கதிா் திறக்காதா யாா் சொல்வதோ யாா் சொல்வதோ பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும் கும் கும் கும் முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் அது மலாின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா ஹ்ம்ம் யா யா கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும் சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா யாா் சொல்வதோ யாா் சொல்வதோ பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ Yaar solvathoo yaar solvathoo Yaar solvathoo yaar solvathoo Dum dum dumding dum dum dumding Dum dum dum Dum dum dumding dum dum dumding Dum dum dum Dum dum dumding dum dum dumding Dum dum dum kum kum kum Dum dum dumding dum dum dumding Dum dum dum kum kum kum Mottu ondru Malarnthida marukkum… Kum kum kum Muttum thendral Thottu thottu thirakkum Athu malarin tholviyaa Illai kaatrin vetriyaa Hmm ya ya Athu malarin tholviyaa Illai kaatrin vetriyaa Hmm ya ya Kallukullae sirpam Thoongi kidakkum Chinna uzhi Thatti thatti eluppum Athu kallin tholviyaa Illai uzhiyin vetriyaa Yaar solvathoo yaar solvathoo Bathil yaar solvathoo yaar solvathoo Kum kum kum kum Thikkichakka Kum kum kum kum Thikkichakka Dum da dum da Dum ding dum ding Dum da dum da dum Ding dum ding da Megam enbathu ada Malai mudichi Kaatru muttinaal Avilnthu kollum Kum kum kum Kaadhal enbathu Iu mana mudichi Kangal muttinaal Avilnthu kollum Kum kum kum Megangal Muttikollvathalae Sandai endru porul illai Dhegangal Muttikolvathaalae Oodal endru porul illai Idhalgal poi sollum Imaigal mei sollum Theriyaathaa Unmai theriyathaa Kaadhal vithaipola Mounam mann pola Mulaikaatha Mannai thulaikaathaa Yaar solvathoo yaar solvathoo Bathil yaar solvathoo yaar solvathoo Dum dum dumding dum dum dumding Dum dum dum kum kum kum Dum dum dumding dum dum dumding Dum dum dum kum kum kum Dum dum dumding dum dum dumding Dum dum dum kum kum kum Dum dum dumding dum dum dumding Dum dum dum kum kum kum Panikudangal mella Udainthuvittal Uyir jannikkum Uyir jannikum Ohoommouna kudangal mella Udainthuvittal Kaadhal pirakkum Kaadhal pirakkum Kum kum kum Ullathai moodi moodi Thaithaal Kalai illai Kaadhal illai Ullangai polae Ullam vaithaal Bayam illai Baaram illai Naanal kaanamal Oodal kondaalum Nanaikaathaa Nadhi nanaikaathaa Kamalam neerodu Kavilnthae nindraalum Thirakkaathaa Kathir thirakaathaa Yaar solvathoo yaar solvathoo Bathil yaar solvathoo yaar solvathoo Mottu ondru Malarnthida marukkum… Kum kum kum Muttum thendral Thottu thottu thirakkum Athu malarin tholviyaa Illai kaatrin vetriyaa Hmm ya ya Kallukullae sirpam Thoongi kidakkum Chinna uzhi Thatti thatti eluppum Athu kallin tholviyaa Illai uzhiyin vetriyaa Yaar solvathoo yaar solvathoo Bathil yaar solvathoo yaar solvathoo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mottu Ondru Malarnthida lyrics in Tamil by Hariharan, Sadhana Sargam, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.