Priya Priya by Gana Muthu, Isaivani song Lyrics and video
Artist: | Gana Muthu, Isaivani |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Rokesh |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2021-02-18 |
Lyrics (English)
PRIYA PRIYA LYRICS IN TAMIL: Priya Priya (பிரியா பிரியா) is a Tamil song from the film Parris Jeyaraj , starring N.Santhanam, Anika Soti, Maruti PrudhviRaj and Mottai Rajendren, directed by Johnson K. "PRIYA PRIYA" song was composed by Santhosh Narayanan and sung by Gana Muthu and Isaivani , with lyrics written by Rokesh . Vaa koorukatta kuppama Unkooda vantha nippenma Noovama daavu adippenma Nee road-u kada curry vadai Naan unakku yetha medhu vadai Nikkaama kaadhalippoma Kaithunu poidiviya maa Irundha irukki kattipen maamaa Vaa priya priya priya enna serthupiya di Vaa free-ah free-ah free-ah enna paarthupiya di Dey paiya paiya paiya neeyum palana kedi Vaa haiyaa haiyaa haiyaa naanum unnoda jodi atozlyric.com Chal chal chal Chal chal chal Chal chal chal Chal chal chal Ethurula vandhu nee daaladikkira Bussunu poondhu en kichita maara Thozha thottu naan pinnadiya yera Thaadiya thattu vaa suthalam oora Thedinu varuven voottanda Kunthinu pesuvom rotaanda Nasthy illatha ennanda Paiya kaadhala sollu kaathanda Oh priya priya Eh priya priya Priya priya Ennada Free ah priya Vaa priya priya priya enna serthupiya di Vaa free-ah free-ah free-ah enna paarthupiya di Dey paiya paiya paiya neeyum palana kedi Vaa haiyaa haiyaa haiyaa naanum unnoda jodi. வா கூறுகட்ட குப்பமா உன்கூட வந்தா நிப்பேன்மா நோவம டாவு அடிப்பேன்மா நீ ரோட்டு கட கரி வடை நான் உனக்கு ஏத்த மெது வடை நிக்காம காதலிப்போமா கைத்துன்னு போயடுவியாமா இருந்தா இறுக்கி கட்டிப்பேன் மாமா வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி சல் சல் சல் சல் சல் சல் சல் சல் சல் சல் சல் சல் எதுருல வந்து நீ டாலடிக்கிற புஸ்ஸுன்னு பூந்து என் கீச்சிட்ட மார பரத்கிரிக்.காம் தோளை தொட்டு நான் பின்னாடி ஏற தாடிய தட்டு வா சுத்தலாம் ஊற தேடின்னு வருவேன் வூட்டாண்ட வூட்டாண்ட குந்தினு பேசுவோம் ரோட்டாண்ட நாஸ்தி இல்லாத என்னாண்ட என்னாண்ட பையா காதல சொல்லு காதாண்ட ஓ பிரியா பிரியா எஹ் பிரியா பிரியா பிரியா பிரியா என்னடா ப்ரீ யா பிரியா வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Priya Priya lyrics in Tamil by Gana Muthu, Isaivani, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.