Varum Aana Varaathu by Vandana Srinivasan, D. Imman song Lyrics and video
Artist: | Vandana Srinivasan, D. Imman |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2020-06-25 |
Lyrics (English)
VARUM AANA VARAATHU LYRICS IN TAMIL: 'வரும் ஆனா வராது' The song is sung by Vandana Srinivasan and D. Imman from the soundtrack album for the Tamil film Seema Raja , directed by Ponram, starring Sivakarthikeyan, Samantha Ruth Prabhu and Soori. "VARUM AANA VARAATHU" is composed by D. Imman , with lyrics written by Yugabharathi . பட்டுனு ஓட்டுற பொண்ணுங்க டக்கரு டக்கரு டக்கரு டக்கரு சட்டுனு வெட்டுற பொண்ணுங்க மக்கரு மக்கரு மக்கரு மக்கரு பட்டுனு ஓட்டுற பொண்ணுங்க டக்கரு டக்கரு டக்கரு டக்கரு சட்டுனு வெட்டுற பொண்ணுங்க மக்கரு மக்கரு மக்கரு மக்கரு பொண்ணுங்க பல விதம்டா என்ன இவ தனி ரகம்டா கொஞ்சமா அவ சிரிச்சா நெஞ்சுல மழை வரும்டா ஆளான அழகு சேலை பம்பரமா சுத்த வரும் பாழான என் மனச பச்சை கிளி கொத்த வரும் வரும் ஆனா வராது வரும் ஆனா வராது ராமா ஓ ஓ ஹே ஹே ஓ ஓ ஹே ஹே பீமா அவளை நெனச்சி நான் கிறங்கி வதங்கி கெடக்குறேன் ஒடைஞ்ச கலயமா ஒடுங்கி அடங்கி நடக்கிறேன் பரத்கிரிக்.காம் சிலம்பாட்டம் ஆடும் அந்த சிகப்பி நெஞ்ச வழியாம வாங்கி திங்கும் குல்பி புலி ஆட்டம் போட்ட என்னை கிளப்பி இவை கொரங்காட்டம் தாவ வெச்ச உசுப்பி பல வித்தைய கத்தவ கேளு அவ நக்கலும் விக்கல் தூளு என்னை பார்த்தா கன்பார்ம் தோன்றிடும் காதலு தான் வரும் ஆனா வராது வரும் ஆனா வராது ராமா ஓ ஓ ஹே ஹே ஓ ஓ ஹே ஹே பீமா தந்தான தானே நானே தந்தா நானே நே தந்தான தானே நானே தந்தா நானே நே தந்தான தானே நானே தந்தா நானே நே தந்தான தானே நானே தந்தா நானே நே ராமையா வஸ்தாவய்யா ராமையா வஸ்தாவய்யா ராமையா வஸ்தாவய்யா ராமையா வஸ்தாவய்யா தந்தானா தந்தானா தந்தானா தந்தானா பருவ முறுக்குல உசுர சுருக்கி இழுக்குறா அழகு கொளத்துல கழுத்த புடிச்சி அமுக்குறா சுதி ஏத்தும் அந்த புள்ள ஒய்னு அவளை குடிச்சா தான் தீரும் இந்த பெய்னு எனக்குள்ள ஓடும் காதல் ட்ரைன்னு அவ முடி சூட முன்னே வந்த குயின்னு அவ சிக்குன்னு நிக்கிற ரோசா வெரல் தொட்டிட சொக்குறேன் ராசா கண்ணு லேசா பூக்க வந்திடும் காதலு தான் வரும் ஆனா வராது வரும் ஆனா வராது ராமா பீமா ஓ..ஓ ஹே ஹே ஓ ஓ ஹே ஹே வரும் ஆனா வரும் Pattunu ottura ponnunga Takkaru takkaru Takkaru takkaru Sattunu vettura ponnunga Makkaru makkaru Makkaru makkaru Pattunu ottura ponnunga Takkaru takkaru Takkaru takkaru Sattunu vettura ponnunga Makkaru makkaru Makkaru makkaru Ponnunga pala vitham da Enna iva thani ragam da Konjama ava siricha Nenjula mazhai varum da Aalaana azhagu selai Pambarama sutha varum Pazhaana en manasa Pachai kili kotha varum Varum Aana varaathu Varum Aana varaathu Rama Oh hooo hey ehhh Oh hooo hey ehhh Bheema Avala nenachi naan Kerangi vathangi kedakkuren Odainja kalayama Odungi adangi nadakkuren Silambattam aadum antha Sigappi Nenja vazhiyama vangi thingum Gulfi Puli aattam potta ennai Kelappi Iva korangattam thaava vecha Usuppi Pala vithaiya kathava kelu Ava nakkalum vikkalum dhool-u Ennai partha confirm thondridum Kadhaal-u thaan Varum Aana varaathu Varum Aana varaathu Rama Oh hooo hey ehhh Oh hooo hey ehhh Bheema atozlyric.com Thanthana thanae nanae Thantha nanae nae Thanthana thanae nanae Thantha nanae nae Thanthana thanae nanae Thantha nanae nae Thanthana thanae nanae Thantha nanae nae Ramaiya vasthavaiyya Ramaiya vasthavaiyya Ramaiya vasthavaiyya Ramaiya vasthavaiyya Mein ne dil tujh ko diya Mein ne dil tujh ko diya Ramaiya vasthavaiyya Ramaiya vasthavaiyya Thanthana thanthana Thanthana thanthana Paruva murukkula Usura surukki izhukkura Azhagu kolathula Kazhutha pudichi amukkura Sudhi ethum antha pulla Wine-u Avala kudicha thaan theerum intha Pain-u Enakkulla oodum kaadhal Train-u Ava mudi sooda munnae vantha Queen-u Ava chikkunu nikkira rosa Veral thottuda sokkuren raasa Kannu lesa pookka Vanthidum kaadhal-u thaan Varum Aana varaathu Varum Aana varaathu Rama bheema Oh hooo hey ehhh Oh hooo hey ehhh Varum aana varum Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Varum Aana Varaathu lyrics in Tamil by Vandana Srinivasan, D. Imman, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.