Mother by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Vignesh Shivan |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2025-03-25 |
Lyrics (English)
மதர் | MOTHER SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sid Sriram from the Tamil film Valimai , directed by H. Vinoth. The film stars Ajith Kumar, Huma Qureshi, Pearle Maaney and Kartikeya Gummakonda in the lead role. The music of "MOTHER" song is composed by Yuvan Shankar Raja , while the lyrics are penned by Vignesh Shivan . நான் பார்த்த முதல் முகம் நீ நான் கேட்ட முதல் கூடல் நீ நான் முகர்ந்து முதல் மலரும் நீயே நான் வாழ்ந்த முதல் அறை நீ நான் வரைந்த முதல் பாடம் நீ நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே சினிகியபோது சிரிக்க வீட்டை சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய் சிகரங்கள் ஏர சொல்லிக்கொடுதை அவளோடு தான் வளர்ந்த போல தெரிந்தாலும் உன் கண்ணில் நானு ஒரு குழந்தை இமைகள்க்குள்ளே அடைக்காதை ஆசையோடு தான் பரத்கிரிக்.காம் அம்மா என் முகவரி நீ அம்மா என் முதல் வரி நீ அம்மா என் உயிர் என்றும் நீ அம்மா நீயே எனகேன பிறந்தயே அனைத்தையும் தந்தையே என் உலகம் நீ என் தாய் உன் வாசம் எனக்கு வலிமை தரும் உன் வார்த்தை எனக்கு வீரம் தரும் உன் வாழ்கையின் மேல் என் வாழ்க்கையினை வரைந்து வைத்தயே Oru tholvi ennai thodumbodhu என் தோலை வந்து தொடுவாயே நீ தோட்டத்துமே துலங்கிடுமே எல்லாம் மாறுமே விடுமுறையே இல்லாமல் தாய் velai seigiral இடர்கன காணிக்காய் நான் என்ன தான் தருவதோ அம்மா ஓ அம்மா அம்மா ஆஆ அம்மா என் முகவரி நீ அம்மா என் முதல் வரி நீ அம்மா என் உயிர் என்றும் நீ அம்மா நீயே எனகேன பிறந்தயே அனைத்தையும் தந்தையே என் உலகம் நீ என் தாய்யே Naan partha mudhal mugam nee Naan ketta mudhal kudal nee Naan mugarndi mudhal malarum neeye Naan vazhndha mudhal arai nee Naan varaindha mudhal padam nee Naan virumbiya mudhal pennum neeye Sinigiyabodhu sirikka veithai Siragugal valarthu parakka vaithai Sigarangal yera sollikoduthai Aavalodu dhaan Valarndha pola therindhaalum Un kannil naanu oru kuzhandhai Imaigalkkulley adaikaathai Aasaiyodu dhaan Amma en mugavari nee amma En mudhal vari nee amma En uyir endrum nee amma Neeye enakena pirandhaye Anaithaiyum thandhaaye En ulagam nee en thaiye Un vaasam enakku valimai tharum Un varthai enakku veeram tharum Un vazhkaiyin mel en vazhkaiyinai Varaindhu vaithaye Oru tholvi ennai thodumbodhu En tholai vandhu thoduvaye Nee thottadhumey thulangidumey Ellam maarumey Vidumuraiye illamal Thai velai seigiral Idharkana kaanikayai Naan enna dhan tharuvadho atozlyric.com Amma oh amma ammaaaa aah Amma en mugavari nee amma En mudhal vari nee amma En uyir endrum nee amma Neeye enakena pirandhaye Anaithaiyum thandhaaye En ulagam nee en thaiye Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mother lyrics in Tamil by Sid Sriram, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.